தொழில் அதிபர் ஒருவருடன் துபாயில் ஜோடியாக சுற்றிய காஜல் அகர்வால்

Read Time:2 Minute, 9 Second

Kajal-boyfrnd.2814தமிழ்,தெலுங்கு படங்களில் முன்னனி கதநாயகியாக இருப்பவர் காஜல் அகர்வால் இவர் தற்போது சமீபத்தில் வெளியான ஜில்லா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் தற்போது இவர் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளதால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார்.

மும்பை தொழில் அதிபர் ஒருவருடன் காஜல் அகர்வால் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இணையதளத்தில் வெளியானதால் சினிமா துறையில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

காஜல் அகர்வால் மற்றும் அவரது நண்பர் என கூறப்படும் மும்பையில் பிரபல தொழில் அதிபராக இருக்கிறார் இவரும் காஜல் அகர்வாலும் சில வாரத்திற்க்கு முன் துபாய் சென்று இருந்தனர்

அங்கு காஜலும் அவரது நண்பரும் ஜோடியாக சேர்ந்து பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளனர். இந்த படங்கள் இணைய தளத்தில் வெளியாகி உள்ளதால் காஜல். பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார்

இது குறித்து காஜால் தங்கை கூறியதாவது;

காஜல் அகர்வால் துபாய் சென்றது உண்மை தான் காஜலுக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர் அவர்கள் அனைவரும் சேர்ந்து தான் டேட்டிங் சென்றனர்.என்று கூறினார்.

இணையளத்தில் காஜல் அகர்வால் டேட்டிங் படம் வெளியானது குறித்து நிருபர்கள் கேட்டப்போது அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார். இணைய தளத்தில் படங்கள் வெளியாக அவரது நண்பர்தான் காரணம் எனக்கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறிய படகில் சென்றவர்களின் வலையில் சிக்கிய 300 கிலோ எடை கொண்ட சுறா
Next post உணவகத்தில் கைத்துடைக்க துண்டு கொடுக்காததால் நஷ்டஈடு வழக்கு