By 26 June 2006

ரஷியாவில் 11 பேர் உடல் கருகிச்சாவு

Russia.flag1.jpgரஷியாவில் உள்ள பெலோயார்ஸ்கி நகரில் உள்ள ஒரு ஆஸ்டலில் தீப்பிடித்தது. இதில் 11பேர் உடல் கருகிச்செத்தனர். 6 பேர் காயம் அடைந்தனர். இந்த ஆஸ்டலில் உக்ரைன் மற்றும் பெலரஸ் ஆகிய நாடுகளைச்சேர்ந்த 80 பேர் தங்கி இருந்தனர்.விடிகாலையில் அங்கு திடீர் என்று தீப்பிடித்தது. இதில் 11 பேர் இறந்தனர். 6பேர் தீக்காயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். தீவிபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் தீஅணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீயை அணைத்தன.



Comments are closed.