சார்லி சாப்ளின் தொப்பி, கைத்தடி ரூ. 63 லட்சத்துக்கு ஏலம்

சர்வதேச அளவில் நகைச்சுவைக்குப் பெயர்போன சார்லி சாப்ளின் பயன்படுத்திய தொப்பியும் கைத்தடியும் ரூ. 63 லட்சத்துக்கு ஏலம் போனது. இத்தகவலை பொனாம்ஸ் அண்ட் பட்டர்ஃபீல்ஸ் ஏல நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஜேனேல் கிரிக்ஸ்பி தெரிவித்தார்....

வேலூர் ஜெயிலில் ராஜீவ் கொலையாளி முருகன் மீண்டும் உண்ணாவிரதம்

ராஜீவ் காந்தி கொலையாளிகள் முருகன்-நளினி இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும் நளினி பெண்கள் ஜெயிலிலும் உள்ளனர். இவர்களின் மகள் இலங்கையில் வளர்கிறாள். நளினி-முருகன் இருவரும் தங்கள் மகளை தமிழ்நாட்டில்...

உலக கோப்பை கால்பந்து: போர்ச்சுக்கல்-இங்கிலாந்து கால் இறுதியில் மோதல்

உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி வருகின்றன. லீக் ஆட்டத்தின் முடிவில் ஜெர்னி, ஈக்வடார், இங்கிலாந்து, சுவீடன், அர் ஜென்டினா, ஆலந்து, போர்ச்சுக்கல், மெக்சிகோ, இத்தாலி, கானா, பிரேசில், ஆஸ்திரேலியா,...

ஆலந்து அதிர்ச்சி தோல்வி: ஒரு கோல் போட்டு போர்ச்சுக்கல் வெற்றி

18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனி யில் நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் `டி' பிரிவில் முதல் இடத்தை பிடித்த போர்ச்சுக்கல், `சி' பிரிவில் 2-வது இடத்தை...

கொழும்பில் புலிகள் தற்கொலை தாக்குதல்: இலங்கை ராணுவ துணைத் தளபதி பலி

கொழும்பில் இன்று காலை நடந்த பயங்கர தற்கொலைத் தாக்குதலில் இலங்கை ராணுவத்தின் துணைத் தளபதி மேஜர் ஜெனரல் பரமி குலதுங்க கொல்லப்பட்டார். மேலும் 2 ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். கொழும்பில் இருந்து 18 கி.மீ....

குடிபோதையில் கடலுக்குள் காரை ஓட்டிய வாலிபர்கள்

திருவனந்தபுரத்தில் உள்ள கோவளம் கடற்கரையில் குடிபோதையில் காரில் உலா வந்த நாகர்கோவில் வாலிபர்கள் 5 பேர் கடற்கரையில் காரை ஓட்டுவதாக கருதிக்கொண்டு, கடலுக்குள் காரை செலுத்தினார்கள். கடலுக்குள் பாய்ந்த கார் மூழ்க தொடங்கியதும், போதை...

ரஷியாவில் 11 பேர் உடல் கருகிச்சாவு

ரஷியாவில் உள்ள பெலோயார்ஸ்கி நகரில் உள்ள ஒரு ஆஸ்டலில் தீப்பிடித்தது. இதில் 11பேர் உடல் கருகிச்செத்தனர். 6 பேர் காயம் அடைந்தனர். இந்த ஆஸ்டலில் உக்ரைன் மற்றும் பெலரஸ் ஆகிய நாடுகளைச்சேர்ந்த 80 பேர்...