By 17 March 2015 0 Comments

இயக்குனர் அமீர்ஜான் காலமானார்!!

பூவிலங்கு உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களை இயக்கியவர் அமீர்ஜான். அவருக்கு வயது 70. இவர் இன்று காலை சென்னையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நாளை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.



Post a Comment

Protected by WP Anti Spam