உதவி கமிஷனர் நடத்திய ஆபாச ஆடியோ வெளியானது எப்படி?

Read Time:1 Minute, 46 Second

ca82f253-bf79-459b-905b-b9ce6e807d17_S_secvpfபெண் போலீசுடன் உதவி கமிஷனர் நடத்திய ஆபாச உரையாடல் ஆடியோ வாட்ஸ்அப்பில் பரவியது எப்படி என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த 4 மாதங்களாகவே உதவி கமிஷனர், பெண் போலீசின் அழகில் சொக்கிப் போய் கிடந்துள்ளார். சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த பெண் போலீஸ் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார் என்று கூறப்படுகிறது. இதுவே உதவி கமிஷனரின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது.

இதன் பின்னர் கடந்த 20 நாட்களாக உதவி கமிஷனர், பெண் போலீசுக்கு போன் செய்து பேசியுள்ளார். அப்போதுதான், தனது ஆசைகளை சொல்போனில் அள்ளி வீசியிருக்கிறார். இதுவே அவருக்கு ஆபத்தில் முடிந்துள்ளது. சத்தமில்லாமல், உதவி கமிஷனரின் ஆபாச ஆடியோவை பெண் போலீஸ் பதிவு செய்துள்ளார். இதனை தனது தோழிகளிடம் சொல்லிய பெண் போலீஸ்… ‘‘ஏ.சி. எங்கிட்ட எப்படி வழிகிறார் பாருங்க?’’ என்று கூறி, தான்பதிவு செய்ததை போட்டுக் காட்டி இருக்கிறார். அப்போது பெண் போலீஸ் ஒருவர், ‘‘இதை எனக்கு அனுப்பு’’ என்று கூறியுள்ளார்.

இதையடுத்து விளையாட்டாகவே பெண் போலீஸ் ஆபாச ஆடியோவை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அதுவே தற்போது வினையாகி, விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக்காதலை கண்டித்ததால் 80 வயது மாமனார் மீது மருமகள் பாலியல் புகார்: போலீசார் சமரசம்!!
Next post இயக்குனர் அமீர்ஜான் காலமானார்!!