மாமல்லபுரத்தில் வாலிபரை தாக்கிய பெண் கைது!!
வடக்கு மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி (51). இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சுகந்தராஜ் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.
கொடுத்த பணத்தை கேட்ட போது போலீசில் கந்து வட்டி புகார் கொடுத்து விடுவேன் என மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த ரேணுகாமேரி சுகந்தராஜின் வீட்டுக்குள் புகுந்த அவரை அவதூறாக பேசி தாக்கினார்.
இது குறித்து பாலுசாமி கொடுத்துள்ள புகாரின் பேரில் ரேணுகாமேரியை மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர்.