சிங்கப்பூர் பாலிமர் நகைகள் இப்போது சென்னையில்…!! (மகளிர் பக்கம்)

பட்டு நூல், க்வில்லிங் பேப்பர், டெரக்கோட்டா என வகை வகையான பொருட்களில் காதணிகளும், நகைகளும் பெண்கள் அனைவரும் விரும்பி அணிய ஆரம்பித்துவிட்டனர். அதிலும் உடைக்கு ஏற்ப மேட்சிங் அணிகலன்கள் இருப்பதால், எந்த உடைக்கும் மேட்சிங்...

‘கனன்ற கருவறை இன்று உயிர் பெற்று எழுந்ததே! ’(மகளிர் பக்கம்)

ஆம். உண்மை. இதுநாள்வரை கருவுற முடியாத பெண்களுக்கு வாரிசை உருவாக்க ஒரே வழி ‘வாடகைத்தாய்’ மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை மட்டுமே. அவர்களின் வயிற்றில் பாலை வார்க்கும் செய்தியாக தற்போது கருப்பை மாற்று அறுவை...

இனிதாய் கடக்கலாம் பிரீ மெனோபாஸ்!! (மகளிர் பக்கம்)

ஒரு பெண் பேரிளம் பெண்ணாகப் பரிணமிக்கிறாள். பெண் தனது 35 வயதில் இருந்து நாற்பது வயதைக் கடப்பதற்குள் அவள் மனசுக்குள் ஒரு மலையைப் புதைப்பதற்கு இணையான மனப் போராட்டங்களைக் கடக்கிறாள். ஏன் இந்த மனப்போராட்டம்...

சிவப்பு மஞ்சள் பச்சை… மறக்க முடியாத அனுபவம்!! (மகளிர் பக்கம்)

மலையாள கரையோரத்தில் இருந்து தமிழ் திரையுலகத்திற்கு பூத்திருக்கும் புது மலர் லிஜோமோல். இவர் தமிழில் நடித்த முதல் படமான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் அழகான சிரிப்பு மற்றும் கண் அசைவிலேயே பலரின் நெஞ்சங்களில்...

மீண்டும் விவாகரத்து செய்யலாமா?! (மகளிர் பக்கம்)

அன்புத்தோழி, எனது திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கை குறித்த, ‘முன்கதை’ சுருக்கம் எதையும் நான் சொல்லப் போவதில்லை. நேராகவே எனது பிரச்சினைக்கு வந்துவிடுகிறேன். பெற்றோர் விருப்பப்படி என் திருமணம் நடந்தது. கணவர் அழகானவர். மத்திய அரசு...

சவாலான பணியில் சாதிக்கும் மங்கை!! (மகளிர் பக்கம்)

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.... நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோ மென்று கும்மியடி என முண்டாசு கவிஞன் பாரதி பெண்களுக்கு தைரியும் ஊட்டி பாடிய...

தென்னிந்திய மக்கள் நாடக விழா!! (மகளிர் பக்கம்)

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கமும், சென்னை கேரள சமாஜமும் இணைந்து தென்னிந்திய மக்கள் நாடக விழாவைச் சமீபத்தில் அரங்கேற்றினர். ஆளுமைகளின் வளாகம், அரங்கம், படத்திறப்பு, நாடக அரங்கேற்றம் என விழாக்கோலம் பூண்டிருந்தது. ‘‘கடவுளின்...

காதாபாத்திரத்திற்கு ஏற்ப மாறணும்…!! (மகளிர் பக்கம்)

தமிழ் சினிமாவும் காமெடி நடிகரும் இணைபிரியாத ஒன்று. இந்த துறையில் ஒன்று இல்லாமல் ஒன்று இல்லை என்பது சொல்லப்படாத விதி. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு காமெடி நடிகர் தங்களுக்கான ஒரு தளத்தை பதித்துவிட்டு செல்கிறார்கள்....

எனக்கு கிடைத்த உணவு தேவதைகள்!! (மகளிர் பக்கம்)

சாப்பாடு என்பது ஒரு உணர்வு. நாம் சாப்பிடத்தான் பிறந்தே இருக்கோம். என்னதான் எல்லாருக்கும் ஒரு விருப்பம் இருந்தாலும், அடிப்படையில் நாம் எல்லாரும் நாடிச் செல்வதின் ஒரே நோக்கம் சாப்பாடுதான். அதுதான் நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும்...

நான் டிசைனர் இல்லை…!! (மகளிர் பக்கம்)

பெரிய குங்குமப் பொட்டு... பளிச்சிடும் புடவை என பரத நாட்டிய கலைஞருக்கு ஒரு புதிய பரிணாமத்தை கொடுத்தது திரிஷா நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம். இந்தப் படத்தில் நடிகை திரிஷாவுக்கு ஒரு புதிய பார்வையை...

நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்!! (மகளிர் பக்கம்)

யானை மேல் ஏற வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால், அதற்கு தைரியமும், பயிற்சியும், வழிகாட்டலும் தேவையல்லவா? கடந்த அத்தியாயத்தில் தொழிலதிபர் ஆவதற்கான அடிப்படை விசயங்கள் குறித்துப் பார்த்தோம். தற்போது தொழிலதிபராக நினைக்கும்...

‘பரு’வப் பிரச்சினையா? (மகளிர் பக்கம்)

இளமையில் கொடுமை எதுவென்று கேட்டால் முகப்பரு என்பார்கள் பலர். எல்லா காலத்திலுமே இளசுகளுக்கு முகப்பருதான் பிரதான பிரச்னை. முகலட்சணத்தைக் கெடுத்து தன்னம்பிக்கையையே தவிடு பொடியாக்கக்கூடியன முகப்பருக்கள். இளமை காலத்தில் ஹார்மோன் சற்று அதிகம் சுரப்பதால்...

ஒரு லட்சம் புத்தகங்கள்! (மகளிர் பக்கம்)

“உன்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் தன்னை முழுமையாக உனக்கு அளிக்கும் நண்பனே புத்தகங்கள்” -கவிஞர் லாங்ஃபெலோ எப்பொழுதோ நிகழ்ந்ததை, நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவதும், எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து அதை நமக்கு...

I will go out!! (மகளிர் பக்கம்)

இரவு நேரம் மிகவும் ரம்மியமானது தான். ஆனால் அதன் நிசப்தத்தையோ அழகையோ எல்லாராலும் அனுபவிக்க முடியாது. குறிப்பாக பெண்கள். வேலைக்கே போகும் பெண்களாக இருந்தாலும், அவர்களில் பலர் இரவு நேர வேலை என்றால் ஒரு...

‘நோ’வெறும் வார்த்தையல்ல, அது ஒரு முழு வரி!! (மகளிர் பக்கம்)

சமூகத்தின் ஆணாதிக்க மனநிலையை சாடி வெளியான இந்தி திரைப்படம் ‘பிங்க்’. தமிழில் ரீமேக் செய்யப்பட்டு ‘நேர்கொண்ட பார்வை’யாக வெளியாகியுள்ளது. மாஸ் ஹீரோ அஜித் நடித்திருப்பதால் வெகுஜன பார்வை கிடைத்திருக்கிறது. ஒரு ராக் ஷோ முடிவில்...

ஆடை!! (மகளிர் பக்கம்)

‘சுதந்திரக் கொடியாகவே இருந்தாலும் கொடியின் சுதந்திரம் கொடிக் கம்பம் வரைக்கும் தான்’ என முடியும் படத்தில், பல இடங்களில் வாய்ப்புக் கிடைத்தும், ஆடை உருவப்பட்ட காமினி தனது நிர்வாணத்தை மறைக்க ஓடிக் கொண்டே இருக்கிறார்....

பெண் சமத்துவம், பெண் விடுதலை பேசினால் கொலை மிரட்டல்? (மகளிர் பக்கம்)

முகநூலில் அன்றாடம் பல பக்கங்கள் நம்மை சிரிக்க வைக்கிறது, அறிவை வளர்க்கிறது, ஆச்சரியப்படுத்துகிறது. அந்த வகையில் ஒரு முகநூல் பக்கம் பலரை சிந்திக்க வைக்கிறது. அதே சமயம் கோப மூட்டவும் செய்கிறது. ஒருவரை ஆத்திரப்படுத்தும்...

கிறிஸ்டி பிரவுனின் அம்மா!! (மகளிர் பக்கம்)

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். அந்த வகையில் கிறிஸ்டி பிரவுன் என்ற உலகப் புகழ்பெற்ற எழுத்தாளனின் வெற்றிக்குப் பின்னால் இருந்தவர் அவரின் அம்மா. கிறிஸ்டி பிரவுனின் நிஜ...

பாலுக்கும் வந்தாச்சு ஏ.டி.எம்!! (மகளிர் பக்கம்)

நாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் ஏடிஎம்கள் உள்ளன. நாம் வங்கி கணக்கில் வைத்திருக்கும் பணத்தை அதற்குரிய அட்டைகளை சொருகி இயந்திரங்களில இருந்து பணம் எடுத்துக்கொள்கிறோம். நினைக்கும் போது எல்லாம் பணத்தை வங்கியில் இருந்து எடுப்பது போல்,...

ZUMBA FOR STRAYS..!! (மகளிர் பக்கம்)

உடல் பருமன் பெரும்பாலான பெண்களின் தலையாயப் பிரச்சினையாக உள்ளது. உடல் எடையைக் குறைக்க இவர்களின் சபதம் ‘நாளையில் இருந்து வாக்கிங்’ என்பதுதான். ஆனால், நிகழ்வது வேறு. காலை எழுந்தவுடன் வேலைச்சூழலும், சோம்பலும் சேர்ந்து உடற்பயிற்சிக்கு...

Make Way for Tomorrow!! (மகளிர் பக்கம்)

திரைப்படங்கள் வெறுமனே பொழுதைப் போக்கி நம் பணத்தை வீணடிப்பவை அல்ல. அவை நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையைக் கண்ணாடிப் போல காண்பித்து, நம்மை நமக்கே அடையாளம் காட்டும் திறன் வாய்ந்தவை. வேறு எந்த கலையும்...

மெட்ராஸ் பழைய மெட்ராஸ்!! (மகளிர் பக்கம்)

மெட்ராஸ் துறைமுகம் 1902ம் ஆண்டு மெட்ராஸ் துறைமுகத்தின் புகைப்படம்தான் இது. 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது உலகின் அனைத்து நாடுகளுக்கும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் இங்கிருந்துதான் நடைபெற்று வந்தது. 1875ல் துறைமுகம்...

அமேசானை இயக்கும் பெண்கள்!! (மகளிர் பக்கம்)

பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லை என்றாகிவிட்டது. பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் அவர்களுக்கு என சில குறிப்பிட்ட வேலையில்தான்நியமிக்கப்படுவார்கள். அதாவது அலுவலகம் சார்ந்த வேலையான கிளர்க், அக்கவுண்ட்ஸ், அட்மினிஸ்ட்ரேஷன் போன்ற வேலைகளில்தான் இடம்...

மரியாவின் கனவு!! (மகளிர் பக்கம்)

ஓர் இளம் பெண்ணின் வாழ்வினூடாக பணத்துக்காக அரங்கேறும் கொடூர நிகழ்வுகளையும், போதைப் பொருள் கடத்தலுக்குப் பின்னால் இருக்கும் அப்பாவிப் பெண்களின் துயரங்களையும் கண் இமைக்காமல் பதிவு செய்கிறது ‘மரியா ஃபுல் ஆஃப் க்ரேஸ்’. கொலம்பியாவின்...

ஒன்பது வயதில் உலக சாதனையாளர்கள்… கவுரவ டாக்டர் பட்டம்…கலக்கும் ட்வின்ஸ்! (மகளிர் பக்கம்)

“உன்னோட வருங்காலக் கனவு என்ன?” “ஒலிம்பிக்கிலே கோல்டு மெடல் வாங்கணும். ஐ.ஏ.எஸ் படிச்சி கலெக்டரா ஆகணும்” என்கிறார் ஸ்ரீவிசாகன். “உனக்கு?”“நானும் ஒலிம்பிக்லே கோல்டு மெடல் வாங்கணும். எங்க தாத்தா ஒரு நாள் ஹார்ட் பிராப்ளம்...

என் பாதை தனித்துவமானது!! (மகளிர் பக்கம்)

கிராமப் பகுதிகளில் இருக்கும் அதிகம் படிக்காத அல்லது படிப்பறிவே இல்லாத பெண்கள் மற்றும் வாழ்வாதாரத்தை தேடும் மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள், முதியவர்களை ஒருங்கிணைத்து மெட்ராஸ்4 என்டர்பிரைசஸ் (Madras4 Enterprises) என்கிற சமூகம் சார்ந்த ஒரு...

இரவுக்கு ஆயிரம் கண்கள்!! (மகளிர் பக்கம்)

மன்னர் ஆட்சிக் காலத்தில் அரண்மனையை வித விதமான விளக்குகள் அலங்கரித்தன. அரண்மனை, மாடம், வீடுகள், கோயில் என எங்கு பார்த்தாலும் 2000க்கும் மேற்பட்ட பலவித விளக்குகள் புழக்கத்தில் இருந்தன. பழங்கால விழாக்களில் கதாநாயகனே விளக்குகள்தான்....

கொல்கத்தாவும் துர்கா பந்தலும்!! (மகளிர் பக்கம்)

மேற்குவங்காளத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை துர்கா பூஜா. இதனை துர்கோத்சவம் மற்றும் சரத் உற்சவம் எனவும் அழைப்பர். வங்கதேசத்தில் இதனை பகவதி பூஜா என்றும் நேபாளத்தில் ‘தசியன்’ என்று கொண்டாடுகிறார்கள். மேற்குவங்காளம், அஸ்ஸாம், திரிபுரா,...

கத்தரி விருந்து!! (மகளிர் பக்கம்)

எல்லா மாதங்களிலும் கிடைக்கக்கூடிய காய்களில் கத்தரிக்காயும் ஒன்று. கத்தரிக்காயை பலவிதமாகச் சேர்த்து சாம்பார் வைப்பார்கள். ஆனால் கத்தரிக்காய் தனித்து நின்றே அற்புதமான சுவையைத் தரும். கத்தரிக்காயால் செய்யக்கூடி சில சுவையான உணவுகள் தோழியருக்காக... கத்தரிக்காய்...

நடிப்பதே தெரியக்கூடாது! (மகளிர் பக்கம்)

‘கத்தரி பூவழகி கரையா பொட்டழகி கலரு சுவையாட்டம் உன்னோட நெனப்பு அடியே சொட்டாங்கல்லு ஆடையில புடிக்குது கிறுக்கு…’ இளைஞர்களின் ரிங், காலர் டோனாக, வாட்ஸ் அப் ஸ்டேட்டசாக ஒலித்துக் கொண்டிருக்கும் இந்தப் பாடலின் நாயகிக்கென்று...

பொது கழிவறையை கண்டு அஞ்ச வேண்டாம்!! (மகளிர் பக்கம்)

வெளியூர் செல்ல வேண்டுமோ அல்லது காரில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டுமா... இது போன்ற நீண்ட தூரம் பயணம் செய்யும் போது மட்டுமல்ல, அலுவலகங்கள், சினிமா திரையரங்குகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் போதும் பெண்கள்...

கூந்தல் வளர்ச்சிக்கு ‘அல்புமின்’!! (மகளிர் பக்கம்)

முடி பராமரிப்புக்காக சந்தையில் விதவிதமான எண்ணெய்கள், ஷாம்புக்கள் கிடைக்கின்றன. அவை வெளிப்புற பராமரிப்புக்கு உதவுமே தவிர, உள்ளிருந்து ஊட்டமளிக்காது. கூந்தலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த உணவை உண்டால்தான் பலன் கிடைக்கும். உறுதியான கூந்தலுக்கு...

பெண்மை எழுதும் கண்மை நிறமே!! (மகளிர் பக்கம்)

கருமை நிற முடிக் கற்றைகளுக்கு நடுவே வெள்ளை முடி தென்பட்டால் பதட்டம் எங்கிருந்துதான் தொற்றிக்கொள்கிறதோ தெரியவில்லை. விளம்பர மோகத்தால் ஈர்க்கப்பட்டு, கடைகளில் விற்பனையில் இருக்கும் கண்ட கண்ட தயாரிப்புகளை வாங்கி தலைமுடிகளில் பயன்படுத்தி உடல்...

வீட்டிலே செய்யலாம் மெனிக்யூர்!! (மகளிர் பக்கம்)

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது! பெரும்பாலும் மருத்துவர்கள் கை விரல்களில் உள்ள நகங்களை வைத்தே, நமக்குள்ள நோயைக் கண்டுபிடித்துவிடுவார்கள். சிலர் பார்க்க மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்களின் கூந்தல் பார்க்க...

சில்லுனு ஒரு அழகு!! (மகளிர் பக்கம்)

மழைக்காலம் குளிரால் வசீகரிக்கிறது. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமே என இழுத்துப் போர்த்தி பெண்ணின் போர்க்குணத்துக்கு தாலாட்டுப் பாடி சவால் விடுகிறது. மண், இலை, கொடி என இயற்கையை தன் துளித் துளி அன்பால்...

மழைக்கால அழகுக்குறிப்புகள்!! (மகளிர் பக்கம்)

மழைக்காலம் துவங்கிவிட்டாலே அச்சம்தான். என்னுடைய சருமம் ஏற்கனவே வறண்ட சருமம் தான். மழைக்காலங்களில் மேலும் வறண்டு போய் காணப்படும். அது மட்டும் இல்லாமல் உதடு மற்றும் கால் பாதங்களிலும் வெடிப்பு ஏற்படும். இந்த சமயத்தில்...

சரும மென்மைக்கு கிளிசரின் சோப்! (மகளிர் பக்கம்)

பனிக்காலம் என்பது சருமத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய காலகட்டம். பிறந்த குழந்தைகள் முதல் வயோதிகர் வரை அனைவருடைய சருமத்தையும் குளிர் காலத்தில் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார் தோல் மருத்துவர் ரவிச்சந்திரன்....

ஆஸ்காரை எதிர்நோக்கி காத்திருக்கும் சிறுமி!! (மகளிர் பக்கம்)

சென்னையை அடுத்த மாமல்லபுரம். தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் ஸ்கேட்டிங் பலகையுடன் புறப்பட்டு விடுகிறார் 9 வயது சிறுமி கமலி. இங்குள்ள தார்சாலைதான் இவருக்கு ஸ்கேட்டிங் மைதானம். மீன் விற்று பிழைப்பு...

சென்னையில் டப்பாவாலாக்கள்!! (மகளிர் பக்கம்)

சென்னையில் வேலைக்கு செல்பவர்கள், கையில் சாப்பாட்டு பையை எடுத்துச் சென்ற காலம் எல்லாம் மறைந்துவிட்டது. காரணம், ஸ்விக்கி, சொமட்டோ, உபேர் ஈட்ஸ் போன்ற ஆப்களில் இவர்கள் சுடச்சுட உணவினை ஆர்டர் செய்து சாப்பிட பழகிவிட்டனர்....