இங்கிலாந்தின் முதல் அரவாணி மல்யுத்த வீராங்கனை..!!

இங்கிலாந்தின் முதல் அரவாணி மல்யுத்த வீராங்கனை என்ற பெயர் பெற்றுள்ள டிரூ ஆஸ்லின் கன்னிங்காம், இங்கிலாந்தின் மல்யுத்த மேடைகளில் அனல் கிளப்பி வருகிறாராம். அவருடன் எதிர்த்து மோதும் ஆண் வீரர்கள் ஆஸ்லின் விடும் குத்துக்களைத்...

ஆட்சிக்கு வந்தால் அகதிகள் கடத்தல் தடுக்கப்படும் – அஸி. லிபரல் கட்சி..!!

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவை வலுப்படுத்த புதிய கொழும்பு திட்டம் செயற்படுத்தப்படும் என அவுஸ்திரேலிய லிபரல் கட்சி தெரிவித்துள்ளது. சிட்னியில் வைத்து ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவுஸ்திரேலிய லிபரல் கட்சி பாராளுமன்ற...

ஐ.நா.வின் குற்றச்சாட்டுகள் புலிகளின் நிழல்கள் வழங்கிய சாட்சிகளே-ஜீ.எல்.பீரிஸ்..!!

ஐ.நா. நிபுணர் குழு மற்றும் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் புலிப் பயங்கரவாதிகளின் நிழல்கள் வழங்கிய சாட்சிகளாகவே காணப்படுகின்றன. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தேர்தல் இடம்பெறும் ஒரே நாடு...

தவறாக விளங்கிக் கொண்டு மண்டேலாவுக்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க முன்னாள் அதிபர்..!!

தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர், நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய செய்தியை, தவறாக புரிந்து கொண்ட அமெரிக்க முன்னாள் அதிபர், ஜார்ஜ் புஷ், இரங்கல் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவில், கருப்பின மக்களின்...

மொனாக்கோ இளவரசியின் விழிப்புணர்வு பிரசாரம்..!!

மொனாக்கோ இளவரசி சார்ளீன், தெற்கு பிரான்ஸிலுள்ள கப்ரிதன் கடற்கரையில் அண்மையில் நீரியல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தார். கடலில் நீந்தும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அக்கடற்கரையில் நீந்திக்கொண்டிருந்தவர்கள் மற்றும் சூரிய...

பாடசாலையில் அனுமதிக்க பாலியல் இலஞ்சம் கோரிய அதிபர் கைது..!!

பாடசாலையில் பிள்ளையை அனுமதிக்கும் பொருட்டு தாயொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிபரொருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு, கொட்டாவ ஆனந்த வித்தியாலயத்தின் அதிபரே இலஞ்ச ஒழிப்பு ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தரம் 1 இல்...

இங்கிலாந்தில் 100 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: 200 பேர் காயம்..!!

இங்கிலாந்தின் கென்ட் மாகாணத்தில் தற்போது கடும் மூடுபனி ஏற்படுகிறது. பகல் வேளையிலும் இருள் சூழ்ந்ததுபோன்று பனி மூடியதால், முகப்பு விளக்கு வெளிச்சத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இந்நிலையில், ஷெப்பி 4 வழிச்சாலை மேம்பாலத்தில் இன்று...

கடல்பசுவுக்கு கைலாகு கொடுக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்..!!

ரஷ்­யாவின் ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் அண்­மையில் ரஷ்கி தீவிலுள்ள நீர் வளர்க்கும் இடத்­திற்கு சென்­ற­போது கடல்பசு ஒன்­றுடன் சக­ஜ­மாகப் பழகி அதற்கு கைலாகும் கொடுத்­துள்ளார். அத்­துடன், அங்­கி­ருந்த டொல்பின் ஜோடி ஒன்­றுக்கும் உணவு வழங்கி...

பக்கவாதத்துக்குள்ளான ஆட்டுக்கு சக்கர கதிரை வடிவமைத்த மிருகக்காட்சிச்சாலை..!!

பக்­க­வாதம் ஏற்­பட்டு நடக்க முடி­யாமல் தவித்த ஆடொன்­றுக்கு பிரத்­தி­யே­க­மாக வடி­வ­மைக்­கப்­பட்ட சக்­க­ர­மு­டைய கதி­ரையை பொருத்தி அது மீண்டும் நடக்க சீனா­வி­லுள்ள மிரு­கக்­காட்­சிச்­சாலை ஒன்று வழி­செய்துள்ளது. இந்த பிரத்­தி­யே­க­மான கதி­ரை­யினை சீனா­வி­லுள்ள ரையன்ஜின் நக­ர­ச­பைக்­குட்­பட்ட மிரு­கக்­காட்­சிச்­சா­லையே...

கச்சத்தீவை நீண்ட கால குத்தகைக்கு எடுப்பதே சிறந்த தீர்வு – ஞானதேசிகன்..!!

கச்சத்தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் மத்திய அரசு, தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். சென்னையில்...

சீன தலையீடு குறித்து இந்தியாவிற்கு எச்சரிக்கை..!!

இந்தியாவின் பின்வாசலாக உள்ள இலங்கையில், அதிகரித்து வரும் சீன தலையீட்டை, கவலைக்குரிய விடயமாக இந்தியா எடுத்துக் கொள்ள வேண்டும் என கொள்கை ஆய்வு மையத்தின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான ஆய்வுப் பேராசிரியர் பாரத் கர்நாட்...

முன்னாள் பெண் புலி உறுப்பினர் சிறுவர் போராளிகளை பயிற்றுவித்ததாக வாக்குமூலம்..!!

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளி ஒருவர் புலிகள் இயக்க சிறுவர் போராளிகளுக்கு பயிற்சி அளித்துள்ளதாக ஏசியோ என்ற அவுஸ்திரேலியா பாதுகாப்பு புலனாய்வு சம்மேளனம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு...

கழுத்தறுத்து கொன்றெரித்த இரு இலங்கையர்களுக்கு ஆயுள் தண்டனை..!!

கொடூர கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய இரண்டு இலங்கையர்களுக்கு நியூசிலாந்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. சக நாட்டவரை மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்ததாக குறித்த இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 24...

மழைக்குருவியின் கூடுகளுடன் இருவர் கைது..!!

இலங்கை மழைக்குருவியின் கூடுகளை வைத்திருந்த இருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். 15 கிலோகிராம் நிறைகொண்ட கூடுகளையே குறித்த சந்தேகநபர்கள் இருவரும் தம்வசம் வைத்திருந்துள்ளனர். கொழும்பு, கொம்பனி வீதி பகுதியில் வைத்தே இவ்விருவரும்...

இரத்த அழுத்தத்திற்கு நான்கு கோப்பை தேனீர் அல்லது கோப்பி..!!

நாள் ஒன்றுக்கு, நான்கு கோப்பை தேனீர் அல்லது கோப்பி அருந்துவோருக்கு ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவது மிகவும் குறைவு என, சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,...

100 பேரை பலியெடுத்த கப்பலில் அகதிகளை கடத்திய இலங்கையர் கைது..!!

அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்றவேளை இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு அருகே கடலில் மூழ்கிய படகில் அகதிகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த அக்ரம் என்ற நபரே தெற்கு ஜயர்த்தா...

தனமல்வில பகுதியில் 500 கிலோ கிராம் கஞ்சா மீட்பு..!!

மொனறாகலை தனமல்வில பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. தனமல்வில - அரம்பேகெம பகுதியில் வைத்து இந்த கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது....

ஒன்றாக மது அருந்திய நிலையில் நண்பனை குத்திக்கொன்றவன்..!!

ஒன்றாக மது­வ­ருந்­திய நண்­பர்கள் போதையில் வாய்த்­தர்க்­கத்தில் ஈடு­பட்டு ஒருவர் மற்­ற­வரை கத்­தியால் குத்திக் கொலை செய்த சம்­ப­வ­மொன்று கடந்த முதலாம் திகதி இரவு களனி திப்­பிட்­டி­கொட என்ற இடத்தில் இடம்­பெற்­றுள்­ளது. தெல்­தெ­னிய ரங்­கல பிர­தே­சத்தைச்...

மாற்றமொன்றை ஏற்படுத்த கூட்டமைப்பை ஆதரியுங்கள்-இரா.சம்பந்தன் வேண்டுகோள்..!!

இனப்பிரச்சினைக்கு கடந்த 60 வருடங்களாக உள்நாட்டில் தீர்வு காணப்படாமையினால் சர்வதேச மயப்படுத்தப்பட்ட போராட்டமாக அது மாற்றம் கண்டிருக்கின்றது. எனவே உள்நாட்டு பிரச்சினையில் சர்வதேசம் தலையிடுவதாக ஜனாதிபதி கூறுவது பொருத்தமற்றதொன்று என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

மிஸ் லெபனான் அழகுராணி..!!

மிஸ் லெபனான் அழகுராணி யாக கரென் கிராவி தெரிவு செய்யப்பட்டுள்ளார். மிஸ் லெபனான் 2013 அழகுராணிப் போட்டிகளின் இறுதிச் சுற்றுப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்ரூத் நகரில் நடைபெற்றது. 15 யுவதிகள் பங்குபற்றிய இப் போட்டியில்...

காட்டு யானைகளால் மட்டு., அம்பாறை மக்கள் அசௌகரியம்..!!

மட்டு., அம்பாறை மாவட்டங்களின் எல்லைப்புற கிராம மக்கள் காட்டு யானைகளை விரட்டுவதற்கு இரவு வேளையில் தீப்பந்தங்களுடன் காவலில் ஈடுபட்டு வருவதால் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில்...

பிகினி ஆடைக்கு அடிமையான கொரிய யுவதி…!!

பிகினி ஆடையணிந்து கவர்ச்சி காட்டும் விநோதமான பழக்கத்திற்கு கொரியாவைச் சேர்ந்த  யுவதியொருவர் அடிமையாகியுள்ளார். பிகினி மொடலாக வருவதனை கனவாக வைத்திருக்கும் தென் கொரியாவைச் சேர்ந்த யோனையுன் என்ற யுவதியே இந்த விநோதமான பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்....

வில்லாக வளையும் மங்கை..!!

நம்மில் பல­ருக்கும் குனிந்து கால் விரல்­களைத் தொடு­வதே சிர­மாக இருக்கும். ஆனால், உலகின் மிகவும் நெகிழ்­வுத்­தன்­மை­யான உடலைக் கொண்ட மங்­கை­யான ரஷ்­யாவைச் சேர்ந்த ஜுலி­யா கன்தெல் எனும் ஸ்லட்­டா­வுக்கு உடலை வில்­லாக வளைப்­பது சாதா­ரண...

சிரியா போரை தடுக்க ரஷியா தீவிர முயற்சி: அமெரிக்காவுடன் பேசுவதற்கு பயணம்..!!

சிரியாவில் தன்னை எதிர்த்து போராடும் பொதுமக்கள் மீது அதிபர் பஷர் அல்– ஆசாத் விஷ குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார். அதில் 1429 பேர் பலியாகினர். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும்...

புகைத்தலால் தினமும் 54 பேர் மரணிப்பு..!!

இலங்கையில் புகைத்தல் காரணமாக ஒரு நாளில் மட்டும் 54 பேர் மரணமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறாக வருடம் ஒன்றிற்கு 20,000 பேர் வரையானோர் உயிரிழப்பதாகவும் அவ் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. புகைத்தலுக்காக இலங்கை பிரஜைகள்...

அந்தரங்கத்தில் சொருகிய முள்கரண்டியால் டாக்டர்கள் அதிர்ச்சி..!!

ஆஸ்திரேலியாவில் காம இச்சையை அதிகரிக்க விரும்பிய தாத்தா ஒருவர் தனது ஆணுறுப்பில் முள் கரண்டியை செருகிக் கொண்டு கடைசியில் மருத்துவமனைக்கு ஓடும் நிலை ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அவசரம் அவசரமாக ஆபரேசன் செய்து...

சவுதி அரேபியாவில் தங்கியுள்ளவர்களுக்கு எச்சரிக்கை..!!

சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு நாட்டுக்கு திரும்புவதற்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலம் நவம்பவம் மாதம் 4ஆம் திகதியுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில்...

தற்கொலை செய்யும் முன்பு உடலை தானம் செய்த சீனர்..!!

சீனாவைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக அளிப்பதாக போலீசாருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். சீனாவின் கிழக்கு மாகாணமான ஜெஜியாங்கில் உள்ள ஹாங்சூவைச் சேர்ந்தவர் வாங்(30). அவர் தசை...

இந்திய எண்ணெய் கப்பலை விடுவிக்க ஈரான் உத்தரவு..!!

இந்திய எண்ணெய் கப்பலை 24 நாட்கள் சிறை பிடித்து வைத்திருந்த ஈரான் இன்று அதை விடுவிக்க உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஈராக்கில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு அக்டோபர் 12-ந் தேதியன்று...

கராச்சியில் கிரிமினல்கள் தினமும் சம்பாதிப்பது ரூ.83,00,00..!!

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் சிரிமினால் வேலைகளால் தினமும் 83,00,00,000 ரூபாய் வருமானம் ஈட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பாகிஸ்தானில் வர்த்தக நகராக திகழ்வது கராச்சி. இங்கு கிரிமினல் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகம். நூற்றுக்கணக்கான ரவுடி கும்பல்கள் கிரிமினல்...

மின் சூரியனால் சுட்டுப் பொசுக்கும் லண்டனின் டி ‘வாக்கி டாக்கி’ கட்டிடம்..!!

லண்டன்: லண்டனில் கட்டப்பட்டு வரும் 37 மாடி அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று மக்களின் பெரும் துயரமாக மாறியுள்ளது. காரணம், இந்தக் கட்டடத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜன்னல் கண்ணாடிகள் சூரிய வெளிச்சத்தை படு பிரகாசமாக பிரதிபலித்து மக்களுக்கு...

பேயோட்ட முயன்ற இருவர் உயிரிழப்பு..!!

பேயோட்டுவதற்கு  முயன்ற இருவர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவமொன்று கொழும்பு ஹோமாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. உளவியல் விஞ்ஞான ஆலோசகர் மற்றும் தனியார் வகுப்பு ஆங்கில ஆசிரியர் ஆகிய இருவரின் சடலங்களே இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன. சம்பவம்...

பாம்பு பெண்ணுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி?

இலங்கையைச் சேர்ந்த சிங்களப் பெண்ணான நாகபாம்பு பெண்ணான நிரோசா விமலரட்ன அல்லது டிலானி என அழைக்கப்படும் பெண்ணுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அப்பெண்ணின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரினார். இந்த வழக்கு...

இவரு கண்ண உருட்டுனா… சந்திரமுகி தான்..!!

இங்கிலாந்தின் லிவர்பூலைச் சேர்ந்த ஜான் டோயில் பார்க்க பரம சாதுவாக, பன் ரொட்டி போலத்தான் இருக்கிறார். ஆனால் அவர் கண்களை உருட்ட ஆரம்பித்து விட்டால் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறார். எப்படி நம்ம ஊர் சிம்புவுக்கு...

108 முன்னாள் புலி உறுப்பினர்களை சமூகத்துடன் இணைக்க தீரமானம்..!!

முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலரை சமூகத்துடன் இணைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி புனர்வாழ்வு பெற்ற 108 முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 9ம் திகதி...

74 பென்ஸ் கார்களை சேகரித்த நபர் அவற்றை ஏலத்தில் விற்பனை செய்கிறார்

ஐரோப்­பாவைச் சேர்ந்த கார் சேக­ரிப்­பாளர் ஒருவர் கடந்த நூற்­றாண்டைச் சேர்ந்த  74  மேர்­சிடிஸ் பென்ஸ் கார்­களை சேக­ரித்து வைத்­துள்ளார். பிரிட்­டனில் நடை­பெ­ற­வுள்ள மிகப்­பெ­ரிய கார் ஏல­விற்­பனை நிகழ்­வொன்றில் தனது கார்­களை விற்­பனை செய்­வ­தற்கு அவர்...

சுட்டுக் கொன்று விடுவேன்: ஸ்ரீதேவியின் கணவருக்கு மிரட்டல்!

மும்பை: பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூருக்கு போன் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டில் கடந்த ஆண்டு ரூ.6 லட்சம் மதிப்புள்ள...

தள்ளிப்போன விஜயின் ஜில்லா

தலைவா படத்தினைத் தொடர்ந்து நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜில்லா. விஜய், மோகன் லால், காஜல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இத்திரைப்படம் 2014ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வெளிவரும் எனக்...