சூடான் டார்பூரில் மீண்டும் கிளர்ச்சிக்கு அழைப்பு

சூடானின் மேற்குப் பகுதியில் உள்ள டார்புர் மாகாணத்தில், கடந்த மே மாதம் ஏற்படுத்தப்பட்ட அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட மறுத்த இரண்டு பிரதான கிளர்ச்சிக் குழுக்கள், தங்களது முன்னாள் கூட்டாளிகளை மீண்டும் கிளர்ச்சியில் சேருமாறு கோரியுள்ளன....

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்

தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...

காலி துறைமுக கடற்படைத்தளத்தின் மீது கடற்புலிகள் தாக்குதல்

தென்னிலைங்கையில் காலி துறைமுகத்த அண்மித்த கடற்படைத் தளத்தின் மீது இன்று காலை தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகள், அங்கு சில கடற்படைப் படகுகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக இராணுவம் அறிவித்துள்ளது. காலி கடற்படைத் தளத்தை நோக்கி சுமார்...

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி: ரூ.70 ஆயிரம் கோடி சொத்துகள்

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் வரிசையில் முதலிடத்தை முகேஷ் அம்பானி பெறுகிறார். 2-வது இடத்தை விப்ரோ நிறுவனத் தலைவர் ஆஸிம் பிரேம்ஜி வகிக்கிறார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.70 ஆயிரம் கோடி என...

ராதிகாவுக்கு ஜெயலலிதா திடீர் ‘ஆப்பு’ – ராதிகாவை அதிமுகவிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா

நடிகை ராதிகாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக திமுகவிலிருந்து வெளியேறிய நடிகர் சரத்குமார், ஜெயலலிதாவை ஆண்டிப்பட்டியில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அப்போது...

இலங்கைக்கான இந்திய தூதர் அறிவிப்பு

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதராக அலோக் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான இந்தியத் தூதராக நிரூபமா ராவ் செயல்பட்டு வந்தார். சமீபத்தில் நிரூபமா ராவை கடுமையாக விமர்சித்து இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகாவின் தம்பியும், அமைச்சருமான...

பஹரைன் நாடாளுமன்றத்திற்கு முதல் பெண் உறுப்பினர் தேர்வு

வளைகுடா நாடான பஹரைனில், முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றை பெண் ஒருவர் வென்றுள்ளார். லத்திபா அல் குவாட் என்னும் அந்தப் பெண்மணி போட்டியிட்ட தொகுதியில் அவரை எதிர்த்து வேறு எந்த வேட்பாளரும்...

சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கை அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்

ஐ.சி.சி.யின் சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜெய்பூரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. முக்கிய லீக் ஆட்டத்தில் மூன்றாவது போட்டியான இந்தப்...

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு என ஐக்கிய நாட்டு அறிக்கை கூறுகிறது

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பெருமளவில் கட்டவிழ்ந்து விடப்படுவதாக ஐக்கிய நாடுகள் புதிய அறிக்கை கூறுகிறது. இலங்கையைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் இல்லங்களிலும், பாடசாலைகளிலும், வீதிகளிளும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படும் போதும் வன்முறை அபாயத்தை...

இத்தாலியில் ரெயில்கள் மோதலில் 2 பேர் பலி; 60 பேர் காயம்

இத்தாலியில் ரோம் நகரின் சுரங்க ரெயில் பாதையில் ஒரு ரெயில் வேகமாக வந்தது.அது பியாசா விட்டோரியா என்ற ரெயில் நிலையத்தில், நின்று கொண்டு இருந்த இன்னொரு ரெயிலின் பின்புறத்தில் மோதியது. இதில் 2 பேர்...