400 கிலோ எடையுள்ள இளைஞரின் வைத்தியசாலை பயணத்துக்காக வீட்டின் சுவர் உடைப்பு..!!

சுமார் 400 கிலோ­கிராம் எடை­யுள்ள இளைஞர் ஒரு­வரை வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­வ­தற்­காக அவரின் வீட்டின் சுவரை உடைத்து வெளியே எடுத்து, கெட்­டர்­பில்லர் வாக­னத்தில் ஏற்றிச் சென்ற சம்­பவம் ஜேர்­ம­னியில் இடம்­பெற்­றுள்­ளது. மைக்கல் லெபேர்கர் எனும்...

நெஞ்சம் இரண்டாக பிளந்தநிலையில் இளைஞன் சடலமாக மீட்பு..!!

பதுளை - கொழும்பு ரயில் வீதியில் தெமோதர, பிங்கேய பகுதியில் மார்பு இரு துண்டுகளான நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தெமோதர தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய நவராஜ் சசிகுமார் என்ற இளைஞரே...

மீன் மீது சவாரி..!!

கடலில் பாரிய மீன் ஒன்றின் மீது ஒருவர் பய ணம் செய்யும் காட்சி அடங்கிய வீடியோ யூ ரியூப் இணையத் தளத்தில் வெளியாகி பெரும் எண்ணிக்கையானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பசுபிக் சமுத்திரத்தில் மெக்ஸிகோ கரையோரத்தில்...

கோழிச்சண்டை பந்தயத்தில் ஈடுபட்ட ஐவர் கைது..!!

வெலிகம, பலான பாலத்துக்கருகில் கோழிச் சண்டை பந்தயத்தை  நடத் திக் கொண்டிருந்த ஐவரை கைது செய்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களிடமிருந்து இரு கோழிகள் கைப்பற்றப்பட்டன. பந்தயத்தை  நடத்தியோரும் ஏனையோரும் பொலிஸாரைக் கண்டதும் தப்பி...

வயல் வெளியில் பறவைகளை சுட்டவர் கடற்படையினரால் கைது..!!

அம்பாறை அக்­க­ரைப்­பற்று கண்­ண­கி­புரம் வயல் பிர­தே­சத்தில் நாரை பறவை ஒன்றை துப்­பாக்­கியால் சுட்ட ஒரு­வரை நேற்றுக் காலை கைது செய்­துள்­ள­துடன் சட்­ட­வி­ரோத துப்­பாக்கி ஒன்­றையும் அதன் தோட்­டாக்­க­ளையும் மீட்ட கடற்­ப­டை­யினர் பொலி­ஸா­ரி டம் ஓப்­ப­டைத்­துள்­ள­தாக...

வட, கிழக்கிலிருந்து இராணுவத்தை விலகச் சொல்வது ஏனென்று இப்போதாவது சிங்கள மக்கள் உணர வேண்டும்; மனோ கணேசன்-

வெலிவேரிய ரதுபஸ்கலவில் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டை நடத்தி இராணுவம் இத்தகைய விபரீதங்களை நடத்தியிருக்குமானால், வன்னியிலே யுத்தத்தின்போது இதே இராணுவம் தமிழ் மக்கள் மீது எத்தகைய கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியிருக்குமென்ற கேள்விகள் இப்போது தெற்கில் பரவலாக...

27 அங்குலமே உள்ள 22 வயது கல்லூரி மாணவி உலகின் குள்ளமான பெண்ணாக கின்னஸில் இடம்..!!

அமெரிக்க கல்லூரி மாணவி பிரிட்ஜெட் ஜோர்டன், உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார் இவரது உயரம்  27 அங்குலம் தான். பிரிட்ஜெட் ஜோர்டனுக்கு 22 வயது. இவரது...

சர்வதேச அழுத்தங்களே தேர்தல் நடத்துவற்கு காரணம்- கூட்டமைப்பு வேட்பாளர் த.சித்தார்த்தன்..!!

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார், இங்கு கருத்துரைத்த திரு.சித்தார்த்தன் அவர்கள், இந்தத் தேர்தலை சாதாரண...

ஆர்ப்பாட்டக்காரர்களினால் துப்பாக்கி பிரயோகம்?-சபையில் அமைச்சர் நிமல்..!!

வெலிவேரிய சம்பவத்தின்போது, பாதுகாப்பு தரப்பினர் மீது ஆர்ப்பாட்டக்கார்களினால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பாக நாடாளுமன்றில் ஆற்றிய...

இளைஞன் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்; பணம், கைத்தொலைபேசியும் கொள்ளை..!!

இரு­பது வயது இளைஞன் ஒரு­வ­னிடம் இருந்து பணத்­தையும் பொருட்­க­ளையும் கொள்­ளை­யிட்ட பின் இளை­ஞனை கட­லோ­ரத்­திற்கு தூக்­கிச்­சென்று பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த ஐந்து இளை­ஞர்­களை அஹங்­கம பொலிஸார் கைது செய்­துள்­ளனர். பாதிக்­கப்­பட்ட இளைஞன் கட­லோர வீதியில்...