ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது!! (உலக செய்தி)

ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் நேற்று கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாகாண பயங்கரவாத எதிர்ப்புத் துறை பதிந்த வழக்கு ஒன்றில் முன் ஜாமீன் பெறுவதற்காக குஜ்ரன்வாலா நோக்கி சென்றுகொண்டிருந்த போது...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனங்கள் ரத்து !! (உலக செய்தி)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- ஆந்திர மாநில முதல்-மந்திரி ஒய்.எஸ். ஜெகன்மோகன்...

பிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பு புகார் !! (சினிமா செய்தி)

வெளிநாட்டு டி.வி.க்களில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக தென் இந்திய டி.வி.க்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் வரும் 21-ந்தேதி...

மார்பக கட்டிகளை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் இருக்கும் உணவு பொருட்களை கொண்டு பாதுகாப்பான பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பெண்களுக்கு மார்பகத்தில் ஏற்படும் கட்டிகளை போக்கும் மருத்துவம் குறித்து...

ப்யூட்டி பாக்ஸ் !! (மகளிர் பக்கம்)

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது! ‘பெடிக்யூர்’ எனும் காஸ்மெட்டிக் டிரீட்மென்ட் பெடிக்யூர் சுருக்கமாக காலை சுத்தப் படுத்துதல். அதாவது ப்யூமிஸ் ஸ்டோன் என அழைக்கப்படும் படிகக் கல்லைக் கொண்டு வெடிப்பு மற்றும் இறந்த...

ஓநாய் அழுத கதை!! (கட்டுரை)

சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் தமிழர்களுடன் வாழ முடியாது’ என்கிற எண்ணம் முஸ்லிம்களிடம் மிக நீண்ட காலமாக உள்ளது. இப்போது, தமிழர்களிடமும் அவ்வாறானதொரு மனப்பதிவு வேர்பிடிக்கத் தொடங்கியுள்ளது. ‘சிங்களவர்களுடன் இணைந்து வாழ்ந்தாலும், முஸ்லிம்களுடன் வாழ முடியாது’...

ஹெரோயின் வைத்திருந்த 36 வயது பெண் கைது !!

ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் கல்கிஸ்ஸை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால் நடத்தப்பட்ட சோதனையின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டார். இந்த சோதனை...

வலி, வீக்கத்தை போக்கும் மஞ்சள்!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிய வகையில், அரிய நோய்களை போக்கும் மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மஞ்சளின் மகத்துவம் குறித்து பார்க்கலாம்.மஞ்சளின் இலை,...

துணையை ‘தூக்கி’ விளையாடுங்கள்…!! (அவ்வப்போது கிளாமர்)

உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..! சினிமாக்களில் மட்டும்தான் ஹீரோக்கள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என்ன.. நிஜத்திலும் கணவர்களும், காதலர்களும்தான் ஹீரோக்கள்.. மனைவியரும், காதலியரும்தான் ஹீரோயின்கள்....

பாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது!!

கடற்படையினர் மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து நேற்று (16) புத்தளம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனையின் போது, பாலுணர்வு மாத்திரைகள் (மதனமோதக) கொண்டு சென்ற ஒருவரை கைது செய்யப்பட்டது. அதன்படி,...

ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! (அவ்வப்போது கிளாமர்)

ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வரத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனையான அக்கறையும்தான். குறிப்பாக உங்களது துணை வருத்தத்திலோ அல்லது...

டைபாய்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம்!! (மருத்துவம்)

எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு பாதுகாப்பான மருத்துவத்தை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்த்து வருகிறோம். அந்தவகையில், அத்திப்பழம், கீழாநெல்லி, ஆல்பகோடா ஆகியவற்றை கொண்டு டைபாய்டு காய்ச்சலை போக்கும்...

அழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை ! (மகளிர் பக்கம்)

மருந்தாக மட்டுமின்றி உணவாகவும் பயன்படும் தோட்டத்து மூலிகை வாதுமை. வாதுமைப் பருப்பை சாப்பிட்டு வந்தால் உடல் அழகு பெறுவதோடு ஆரோக்கியமும் பெறுகிறது. வாதுமை உண்பதின் மூலமும், அதை உடலில் பூசி தேய்த்து வருவதன் மூலமும்...

முத்த காட்சிக்கு தமன்னா மறுப்பு!! (சினிமா செய்தி)

தமன்னா சமீபகாலமாக படுகவர்ச்சியாக நடிப்பதற்கு சம்மதிக்கிறார். அப்படியே உதட்டு முத்த காட்சியிலும் நடித்தால் கூடுதல் சம்பளம் தருகிறோம் என்று பல தயாரிப்பாளர்கள் ஆசை காட்டியும் தமன்னா ஒப்புக்கொள்ளாமல் ஒதுங்கி நிற்கிறார். தேவைப்பட்டால் லிப் டு...

மோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலி!! (உலக செய்தி)

அமெரிக்காவில் நியூயோர்க் உலக வர்த்தக மையம், வாஷிங்டன் பென்டகன் இராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல்களை நடத்தியதில் 3 ஆயிரத்துக்கும்...

குடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர்!! (உலக செய்தி)

மும்பையில் உள்ள டோங்கிரி, மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதி ஆகும். இங்கு ஏராளமான அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இவை மிகவும் நெருக்கமாக குடிசை பகுதி போல் அமைந்து உள்ளன. இங்குள்ள தண்டல் தெருவில் ‘கேசர்பாக்’...

கண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பக்கவிளைவில்லாத பாதுகாப்பான மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கண்கள் சிவந்த நிலை, கண் எரிச்சலை போக்கும் மருத்துவம் குறித்து...

ப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது!! (மகளிர் பக்கம்)

ப்யூட்டி பாக்ஸ் தொடரின் நிறைவுப் பகுதியில் இருக்கிறோம். கடந்த ஓராண்டாக தோழி வாசகிகளுடன் பயணப்பட்டிருக்கிறேன். தின வாழ்க்கையில் அதிக பயன்பாட்டில் உள்ள அழகுக் கலையில், அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் அழகு சாதனப் பொருட்களின் வேலை...

ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா? (அவ்வப்போது கிளாமர்)

திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கை ஆகா பல தம்பதிகளிடையே...

ஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும் !! (கட்டுரை)

தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாட்டில், இரா. சம்பந்தன் ஆற்றிய உரையில், ஒரு பகுதி கவனம் பெற்றிருக்கின்றது. குறிப்பாக, “...(நாங்கள்) ஆயுதம் ஏந்திப் போராடினால்தான் அரசியல் தீர்வு குறித்து நீங்கள் (அரசாங்கம்) ஆக்கபூர்வமாகக் கருமங்களை...

ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)

கைகளை அழகூட்டும் மெனிக்யூர் மெனிக்யூர். ஆங்கிலத்தில் மேனிக்யூர் (manicure). அதாவது சுருங்கச் சொன்னால் “கை, விரல், நக” ஒப்பனைக் கலை.முகத்திற்கு அடுத்தபடியாக நம் உடலில் வெளியில் தெரியும் பாகம் என்றால் அது கைகள் மட்டுமே....

காய்ச்சலை தணிக்கும் தேள்கொடுக்கு இலை!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவம் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில், காய்ச்சலை தணிக்க கூடியதும்,...

புற்றுநோயை தடுக்கும் சொடக்கு தக்காளி!! (மருத்துவம்)

நமக்கு அருகில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.அந்தவகையில், புற்றுநோயை தடுக்க கூடியதும், ஆறாத...

அழகின் ரகசியம்!! (மகளிர் பக்கம்)

சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருது, தேசிய விருது என தொடர்ந்து விருதுகள் வாங்கி எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கும் ‘டூ லெட்’ படத்தின் நாயகி. மேலும் குறும் படங்கள், சீரியலிலும் கலக்கிக்கொண்டிருக்கும் வளர்ந்து வரும் நடிகை...

பாலுறவுக்கு ஏற்ற சிறந்த நிலைகள்!! (அவ்வப்போது கிளாமர்)

1. கலவிக்கு ஏற்ற சிறந்த நிலை, பெண் மல்லாந்து படுத்துக்கொண்டு, தனது புட்டத்தின் கீழ் சற்று உயரமான தலையணையை வைத்துக்கொள்வதுதான். இந்த நிலையில், ஆண் - பெண் இருவருக்கும் எந்தவிதமான சிரமமும் இருப்பதில்லை. மேலும்,...

உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில், சாலையோரங்களில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடலுக்கு பலம்...

சரும பளபளப்புக்கு ஓட்ஸ் !! (மகளிர் பக்கம்)

மழைக்காலம் வந்து விட்டாலே குளிரும் உடன் வந்து விடும். குளிரினால் சிலருக்கு உதடுகளில் வறட்சி ஏற்பட்டு பிளவுகள் உண்டாகும். கை கால் வறண்டு போகும். சருமத்தைக் கீறினால் வெள்ளை வெள்ளையாக கோடுகள் தென்படும். சிலருக்கு...