துபாயில் பற்றி எரியும் ஹோட்டலுக்கு எதிரே வண்ணமிகு வாண வேடிக்கை: விசித்திர வீடியோ…!!
Read Time:56 Second
துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 63 அடுக்கு நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த தீ விபத்து புத்தாண்டு கொண்டாட்டங்களை பாதிக்கவில்லை என்பதற்கு தீ விபத்து நடந்த ஹோட்டலுக்கு எதிரே இருந்த புர்ஜ் கலிபாவில் நடந்த வண்ணமிகு வாண வேடிக்கையே சாட்சி..
இந்த விசித்திர காட்சியை தனது செல்போனில் படம்பிடித்த ஒருவர் ஹேப்பி நியூ இயர் என்ற வாழ்த்துக்களுடன் அதனை யூடியூபில் பதிவேற்றியுள்ளார்.
அந்த விசித்திர வீடியோ இதோ:
Average Rating