அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ – இருவர் பலி…!!

Read Time:38 Second

fhghgதெற்கு அவுஸ்திரேலியாவில் பரவி வருகின்ற காட்டுத் தீயின் காரணமாக 67 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பகுதி எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீப்பரவலினால் இருவர் உயிரிழந்ததோடு 128 வீடுகள் முழுவதும் சேதமடைந்துள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது தீயின் சீற்றம் சற்று குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்று காலை பேரூந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி தொடர்ந்து நினைவிழந்த நிலையில்..!!
Next post எம்பிலிப்பிட்டிய சம்பவத்தில் காவற்துறையை தாக்கிய நபர்கள் கைது…!!