முத்தமிட்ட இளம்பெண்ணை கடித்த மலைப்பாம்பு : 8 தையல்…!!

பாம்பு என்றால் படையும் நடங்கும். ஆனால் பெண் ஒருவர் பாம்புக்கு முத்தக் கொடுக்க போய் அது கடித்த வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. சீனாவின் பூகெட் மாகாணத்தில் சுற்றுலாபயணிகளை கவர கடந்த சனிக்கிழமை ஒரு...

48 வாழைப்­ப­ழங்­களை உண்ண வைத்து திருடனிடமி­ருந்து தங்­கத்தை மீட்ட பொலிஸார்…!!

இந்­தி­யாவின் மும்பை பகு­தியில் திரு­டனின் வயிற்றில் இருந்த தங்கச் சங்­கி­லியை 48 வாழைப்­ப­ழங்­களை உண்ண வைத்து பொலிஸார் மீட்­டுள்­ளனர். மகா­ராஷ்­டிர மாநிலம் மும்­பையின் புற­நகர் பகு­தி­யான கட்­கோ­பரில் கடந்த வாரம் ஒரு பெண்­ணி­ட­மி­ருந்து 25...

மெக்ஸிகோவில் பஸ் விபத்து; 16 பேர் பலி…!!

மெக்ஸிகோவில் கால்பந்து வீரர்களை ஏற்றிச் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர். மெக்சிகோவின் வெராக்ருஸ் மாநிலத்திலுள்ள அடோயக் நகரிலுள்ள பாலமொன்றி சென்று கொண்டிருந்த பஸ் ஆற்றில் வீழந்து...

கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்…!!

அம்பலான்கொடை மாதம்பை பகுதியில் கொலை செய்யப்பட்ட ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொலைக்கும் அம்பலான்கொடை. ஹிக்கடுவ மற்றும் மீட்டியாகொட ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுவருகின்ற தொடர் கொலைகளுக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம்...

உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்காக செம்மறியாடுகள் , பன்றிகளில் மனித உடல் உறுப்புகள் விருத்தி…!!

உடல் உறுப்பு மாற்று சிகிச்சை தேவைப்பாடுள்ளவர்களுக்கான உடல் உறுப்புகளைப் பெறும் முகமாக செம்மறியாடுகள் மற்றும் பன்றிகளில் மனித உறுப்புகளை விருத்தி செய்யும் நடவடிக்கையில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க மின்னேஸோட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இருதய...

எம்பிலிப்பிட்டிய சம்பவத்தில் காவற்துறையை தாக்கிய நபர்கள் கைது…!!

கடந்த ஜனவரி 4ம் திகதி எம்பிலிப்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட மோதலில் காவற்துறையினரை தாக்கியதாக கூறப்படும் 5 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். மோதல் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு அதில் 6 சந்தேக நபர்கள் இன்று...

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ – இருவர் பலி…!!

தெற்கு அவுஸ்திரேலியாவில் பரவி வருகின்ற காட்டுத் தீயின் காரணமாக 67 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பகுதி எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீப்பரவலினால் இருவர் உயிரிழந்ததோடு 128 வீடுகள் முழுவதும் சேதமடைந்துள்ளதாக அந்த நாட்டு தகவல்கள்...

இன்று காலை பேரூந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி தொடர்ந்து நினைவிழந்த நிலையில்..!!

காலியில் இருந்து எல்பிடிய நோக்கி பயணித்த தனியார் பேரூந்தில் இன்று காலை விபத்துக்குள்ளான மாணவி தற்போது வரை நினைவிழந்த நிலையில் இருப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். கராபிடிய போதனா வைத்தியசாலையில் குறித்த மாணவி சத்திர...

காட்டில் கிடந்த யானைத் தந்தத்தை வைத்திருந்த பெண்ணுக்கு அபராதம்…!!

காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட யானைத் தந்தத்தினை சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்திருந்ததாக தெரிவித்து மூதூர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பெண்ணொருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவர் தோப்பூர்- 06ம் வட்டாரத்தைச் சேர்ந்த 42 வயதான ஒருவர் எனத்...

தலையில் மீசை, பற்களுடன் அதிசய சிங்கம்…!!

அமெரிக்காவில் உதா மாகாண எல்லையில் ‘இதாகோ’ என்ற இடத்தில் மலை உள்ளது. அங்கு ஒருவர் தனது நாயுடன் வேட்டைக்கு சென்றார். அப்போது அவரது நாயை ஒரு அபூர்வ விலங்கு அடித்து கொன்றது. எனவே, அந்த...

“போக்கற்ற நிலையிலா” கருணா அம்மான்? கருணாவின் நிலையென்ன? “தமிழ் மக்கள் பேரவை”யின் முடிவென்ன?? -எஸ்.எம்.எம்.பஷீர்…!!

“அமைதியான புரட்சியை சாத்தியமற்றதாக ஆக்குபவர்கள், வன்முறையான புரட்சியை தவிர்க்கமுடியாததாக ஆக்குகிறார்கள் ” (ஜான். எப் . கென்னடி) இலங்கை தமிழ் அரசியலில் தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பின் உருவாக்கம், அதன் அங்கத்தவர்கள் ,...

மாணவியை பாலியலில் ஈடுபடுத்திய புகார்: போலீஸ் ஏட்டு–பெண்கள் உள்பட 12 பேர் கைது…!!

மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– மதுரையில் 9–ம் வகுப்பு மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக தீவிர...

புற்றுநோயுடன் போராடிவந்த பிரபல பாப் பாடகர் டேவிட் போவி மரணம்…!!

புற்றுநோயுடன் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக போராடிவந்த இங்கிலாந்து நாட்டின் பிரபல பாப் பாடகர் டேவிட் போவி(69) இன்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அஞ்சலி தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், 'சிறுவயதில் இருந்தே...

அதிகாலையில் எழுந்தால்…… இவ்வளவு பயன்களா…!!

இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர், சூரிய உதயத்தின்போது எழுந்திருப்பதும், சூரியன் மறைந்த பின் படுக்கைக்குச் செல்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால், இரவையும் பகலாக்கும் இன்றைய நவீன வாழ்க்கைமுறையில், தூக்கம் தொலைத்து அவதிப்படுகிறோம். அதிகாலை...

இப்படியான அறிவியல் சோதனைகளை செய்து பார்த்ததுண்டா…!!

எல்லோருக்கும் இயற்கையாகவே யோசனை வருவது சகஜம் அதை அவர்கள் எப்படி உபயோகிப்பர் என்பதில் தான் அவர்களுடைய திறமையே ஒளிந்து கொண்டிருக்கும். அதை பலரும் சரியான வகையில் உபயோகிப்பார்கள். அதே போல் இங்கு ஒருவர் தன்னுடை...

மன வளர்ச்சி குன்றிய யுவதி மீது துஷ்பிரயோகம்…!!

மன வளர்ச்சி குன்றிய அங்கவீனமுற்ற யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கர்ப்பத்திற்குள்ளாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் நபரை விளக்கமறியலில் வைக்குமாறு ஆனமடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவகத்தேகம மஹமெத்தாவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய திருமணமான ஒருவரே...

உடல் எடையால் கஷ்டப்படுறீங்களா…?

உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு சந்தோஷமான ஒரு விஷயம். கறிவேப்பிலையை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ தினமும் எடுத்து வருவதால் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். மேலும், இது செரிமான பிரச்சனைகளைப் போக்கும்....

குடும்பப் பெண்ணைக் கடத்த முயன்றோர் மடக்கிப் பிடிப்பு…!!

கிளிநொச்சி கண்டாவளையில் குடும்பப் பெண் ஒருவரை கடத்த முயன்றவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழில் இருந்து சிறிய ரக வாகனத்தில் வந்த ஐந்து பேரே இந்த கடத்திலில்...

14 வயது சிறுமி துஷ்பிரயோகம் – சிலாபத்தில் இளைஞர் கைது…!!

14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 22 வயது இளைஞர் ஒருவர் சிலாபம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முகுணுவடவன - புலியந்கடவர பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதோடு,...

பொலிஸ் சேவைக்கான புதிய கொள்கை விரைவில் அறிமுகம்…!!

பொலிஸ் சேவைக்கு புதிதாக ஆட்களை இணைத்தல், இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றிற்கான புதிய கொள்கை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கைக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்தவுடன்...

மகனின் பிணத்துடன் வாழ்ந்து வந்த பெற்றோர்: நடந்தது என்ன…?

ஸ்பெயின் நாட்டின் வட கிழக்கு பகுதியில் இறந்த மகனின் உடலுடன் பெற்றோர் வாழ்ந்து வந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ள Girona எனும் இடத்தில் குடியிருந்து...

உடற்பயிற்சி DVD ஐ பார்த்துக்கொண்டு உடற்பயிற்சி செய்வது ஆபத்தானது – ஆய்வில் தகவல்…!!

[caption id="attachment_107257" align="alignleft" width="342"] Young Woman Exercising[/caption]அமெரிக்காவின் ஒரேகான் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் உடற்பயிற்சி DVDகள் பார்த்துக்கொண்டு உடற்பயிற்சி செய்வது தீங்கு விளைவிக்கும் என்று தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்ட...

விந்தணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய இனவிருத்தி உறுப்பு…!!

விந்தணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய பிறப்புறுப்பொன்றை ஆய்வுகூடத்தில் விருத்தி செய்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகனின் ஆதரவில் வட கரோலினாவிலுள்ள மீள் விருத்தி மருத்துவத்துக்கான வேக் பொரஸ்ட் நிறுவகத்தால் இந்த...