புற்றுநோயுடன் போராடிவந்த பிரபல பாப் பாடகர் டேவிட் போவி மரணம்…!!
Read Time:44 Second
புற்றுநோயுடன் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக போராடிவந்த இங்கிலாந்து நாட்டின் பிரபல பாப் பாடகர் டேவிட் போவி(69) இன்று மரணம் அடைந்தார்.
அவரது மறைவுக்கு அஞ்சலி தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ‘சிறுவயதில் இருந்தே பாப் மேதை டேவிட் போவி-யின் பாடல்களை கேட்டு வளர்ந்த என்னால் அவரது இழப்பை தாங்க இயலவில்லை. அவரது மறைவு பார் இசை உலகுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும்’ என குறிப்பிட்டுள்ளார்.
Average Rating