கேக் சாப்பிடும் அழகை பாருங்கள்…!!

Read Time:1 Minute, 0 Second

birthday_baby_001.w245பிறந்தநாள் என்றாலே நியாபகத்திற்கு வருவது கேக்கும், சாக்லேட் தான். சாக்லேட்டை பிறந்த நாள் அன்று சந்தோஷமாக மற்றவர்களுக்கு குடுக்கும் போது சிறுபிள்ளைகளுக்கு மிக சந்தோஷமாக இருக்கும்.

இன்னும் சில குழந்தைகளுக்கு பிறந்தநாள் அன்று கேக் வெட்டி கொண்டாடும் போது மற்றவர்களிடம் ஊட்டி பரிமாறும் போதும் சில குழந்தைகளுக்கு கேக்கை முகத்தில் தடவியும் மகிழுவார்கள்.

இங்கு ஒரு பிஞ்சு குழந்தைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடியுள்ளனர். அதில் அந்த பெண் குழந்தை எப்படி கேக்கில் குளித்துள்ளது என்று பாருங்கள். அந்த காணொளியை நீங்களே பாருங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாதாரண விடயங்களில் உள்ள வியத்தகு உண்மைகள்…!!
Next post கொழும்பு மாவட்டத்தில் 9883 இடங்கள் சோதனை…!!