ஜூவான் மென்டிஸ் விரைவில் இலங்கை விஜயம்..!!

Read Time:56 Second

1766363533Untitled-1சித்திரவதைகள் மற்றும் ஏனைய துன்புறுத்தல்கள், கொடூரமான தண்டனைகள் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி ஜூவான் மென்டிஸ் இந்த வருடம் இலங்கை வரலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜூவான் மென்டிஸ் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யலாம் என, சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுயாதீன நீதவான்கள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி மொனிகா பின்டோவும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது அசீட் வீச்சு…!!
Next post அமெரிக்காவில் பரவும் துப்பாக்கி கலாசாரம்: குடும்பத்தினரை சுட்டுக்கொன்றவர், தானும் தற்கொலை…!!