பொறுமையாக இருந்த மனைவிக்கு கணவன் கொடுத்த ஷாக்….!!

Read Time:1 Minute, 3 Second

comedy_wife_002.w540பொதுவாக கணவன் மனைவிக்குள் சண்டை சமாதானம் இதெல்லாம் சகஜமே. அவர்களுக்குள் பரிசுகள் பரிமாறிக்கொள்ளுதல், சின்ன சின்ன விளையாட்டு, ஏமாற்றம் இதுவும் சகஜம். இப்படியிருந்தால் தான் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கலாம்.

இங்கு கணவன், மனைவி இருவருக்கும் இடையே நடக்கும் கொமடிக் காட்சியே இதுவாகும். மனைவி ஏதோ ஒன்றை மிகவும் பொருமையாக கணவனிடம் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.

அதன் பின்பு இரண்டாவது தடவையும் அதே பொறுமையுடன் அந்த செயலை செய்கிறாள். இரண்டாவது தடவை செய்ய முற்பட்ட வேளையில் கணவன் மனைவிக்கு கொடுத்த ஷாக் காண்பவர்களை மிகவும் நகைச்சுவையின் உச்சத்திற்கு எடுத்துச் செல்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாரிமுனையில் குறைந்த விலையில் செல்போன் வாங்கி தருவதாக மோசடி: வாலிபர் கைது…!!
Next post உள்ளங்கை நிறத்தை வைத்தே உங்களின் குணதிசயங்களை சொல்லலாம்…!!