நடுரோட்டில் நபரை உயிருடன் தீயிட்டு கொளுத்திய மக்கள்..!!

Read Time:1 Minute, 3 Second

burned_alive_002வெனிசுலாவில் நபர் ஒருவரை பொதுமக்கள் உயிருடன் தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலாவின் தலைநகரான Caracas-யிலே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

42 வயது மதிக்கத்தக்க Roberto Fuentes Bernal என்ற நபர் சாலையில் சென்று கொண்டிருந்த நபர்களிடம் திருட முயன்றதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த மக்கள் நடுரோட்டிலேயே அவரை அடித்து உதைத்துள்ளனர்.

அவரது பின்பக்க மண்டை ஓடு பலத்த காயமடைந்ததுடன் ரத்தம் வழிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றார்.

இருப்பினும் ஆத்திரம் தீராத மக்கள் உயிருடன் அவரை தீயிட்டு கொளுத்துகின்றனர்.

இதுதொடர்பான வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளி வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல்: பொலிசார் குவிப்பு…!!
Next post 25 வயதில் குழந்தையை போல் இருக்கும் பெண்: விநோத நோயால் பாதிக்கப்பட்ட அவலம்…!!