ஊத்தைச் சேதுவின் லண்டன் முகவராக வாசுதேவன்!

Read Time:1 Minute, 1 Second

2[2].JPG ஊத்தைச் சேதுவின் லண்டன் முகவராக முன்னைநாள் வன்னிபுலிகளின் உறுப்பினரான வாசுதேவன் (கண்ணன்) செயற்பட்டுவருகின்றார். இவர் வன்னிப்புலி முக்கியஸ்தர் மாத்தையாவின் கீழ் செயற்பட்டு பல ரொலோ உறுப்பினர்கள் கொலைக்கு முக்கிய பங்குவகித்தவர் என்றும், தற்போது லண்டனில் வசித்துவரும் இவ் கண்ணன். பின்னர் ரி.பி.சி.வானொலியின் நேயராக இருந்துவந்ததும் அதன் பின்னர் அதில் இருந்து ஒதுங்கி தற்போது ஊத்தைச் சேதுவிற்காக லண்டனில் இருந்து புபை;படங்களை எடுத்து அனுப்புபவராகவும் தகவல் வழங்குபவராகவும் செயற்பட்டு வருவதாக லண்டனில் இருந்து கிடைத்துள்ள தகவல் தெரிவிக்கின்றன.

– Thanks…. www.neruppu.com

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கைத் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லர். தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
Next post இராணுவத்தளபதி கடமைக்கு திரும்பவுள்ளார்-