உடல் எடையை குறைக்கும் டீ…!!
Read Time:59 Second
தினமும் காலையில் இஞ்சி தேன் டீயை குடித்து வந்தால் உடல் எடையானது விரைவில் குறைவதுடன், புத்துணர்ச்சி அளிக்கும்.
கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை தேன், பட்டை, இஞ்சியில் உள்ளது.
அதுமட்டுமின்றி பட்டை விரைவில் ஜீரணமாக உதவுகிறது. மேலும் உடல் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக இருக்கும்
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating