கையில் நின்று காலால் அம்பு விட்டு அசத்தும் பெண்…!! வீடியோ

பல்வேறு வகையான விளையாட்டுக்களில் குறி பார்த்து அம்பு விடுதலும் காணப்படுகின்றது. இந்த விளையாட்டினை அவ்வளவு சுலபமாக எல்லோராம் விளையாடி விட முடியாது. அந்த அளவிற்கு பொறுமை, நிதானம், குறிபார்க்கும் திறமை என்பன ஒருங்கே இருப்பது...

கண்களை திறந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இயேசு நாதர் சிலை…!! வீடியோ

மெக்ஸிகோவில் யேசுநாதர் சிலை ஒன்று உயிர்பெற்றதான காணொளி ஒன்று வைரலாக பரவி வருகிறது. இயேசுவின் உருவச் சிலை ஒன்றில் உள்ள கண்கள் இரண்டு திறக்கும் காட்சி அடங்கிய காணொளி சர்வதேச ஊடங்களில் வெளியாகியுள்ளது. யாரா...

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்த டாக்டர் கைது…!!

குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், பெண் நோயாளியை டாக்டர் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. 21 வயதுடைய அந்தப்பெண், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தனியார்...

ஆண் குழந்தை பிறக்காததால் ஆத்திரம்: 4 மாத பெண் குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்றவள் கைது…!!

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி 4 மாத பெண் குழந்தையின் பிரேதம் ஒரு வீட்டில் உள்ள பெட்டியில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, குழந்தையின் பிரேதத்தை கைப்பற்றிய...

சிதம்பரத்தில் பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாய்க்கு கத்திக்குத்து…!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காரியபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி ஜெயா (வயது 40). இவர்களது மகள் நவசக்தி (15). அந்த பகுதியில் உள்ள தனியார் பகுதியில் பிளஸ்-1 படித்து வருகிறார்....

நாமக்கல் அருகே தேர்வு எழுத அனுமதிக்காததால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி…!!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பேளூக்குறிச்சியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் அருண் (வயது 16). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இவர் தேர்வு எழுத பள்ளிக்கு...

புதுவண்ணாரப்பேட்டையில் மெத்தை தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து…!!

புதுவண்ணாரப்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரை. அதே பகுதியில் மெத்தை, தலையணை தயாரிக்கும் கம்பெனி நிறுவனம் நடத்தி வருகிறார். 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று இரவு வேலை முடிந்து...

உடல் எடையை குறைக்கும் டீ…!!

தினமும் காலையில் இஞ்சி தேன் டீயை குடித்து வந்தால் உடல் எடையானது விரைவில் குறைவதுடன், புத்துணர்ச்சி அளிக்கும். கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை தேன், பட்டை, இஞ்சியில் உள்ளது. அதுமட்டுமின்றி பட்டை விரைவில் ஜீரணமாக உதவுகிறது....

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கியால் சுட்டு மாணவி தற்கொலை…!!

அமெரிக்காவில் உள்ள டெக்காஸ் மாகாணத்தில் அல்பின் நகரில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளிக்கு வந்த மாணவி தான் வைத்திருந்த துப்பாக்கியால் சக மாணவியை சுட்டாள். அதில் அவள் காயம் அடைந்தாள். அதே நேரத்தில் துப்பாக்கி...

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட இந்தியப் பெண் அமெரிக்க ஆடை அலங்கார அணிவகுப்பில் பங்கேற்பு..!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆசிட் வீச்சில் முகம் உருக்குலைந்தும் தன்னம்பிக்கையை தளரவிடாமல் ஆசிட் வீச்சுக்கு சம்பவங்களுக்கு எதிரான இயக்கத்தில் ஈடுபட்டுவரும் ரேஷ்மா குரைஷி நியூயார்க் நகரில் நடைபெற்ற பிரபல ஆடை வடிவமைப்பு அலங்கார போட்டி தொடக்க...

ஒரு வருடத்தில் 777 கொலைகள் : அதிக கூடிய கொலைகள் இடம்பெற்ற மாகாணம் எதுவென தெரியுமா?

2015 ஆம் ஆண்டு முதல் கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் 777 கொலைகள் இடம்பெற்றுள்ளதோடு மேல் மாகாணத்தில் 218 கொலைகளும் வடக்கு கிழக்கில் 96 கொலைகளும் பதிவாகியுள்ளதாக சட்டம்...

யாத்திரைக்கு சென்ற முச்சக்கர வண்டி விபத்தில் சிக்கியது…!!

மாத்தளையிலிருந்து கதிர்காம யாத்திரைக்கு சென்றுக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றும் தியத்தலாவையிலிருந்து கண்டி நோக்கி சென்றுக்கொண்டிருந்த கடற்படையினருக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று காலை வெலிமடை பண்டாரவளை...

விடுதியில் தங்கியிருந்த நபர் மாயம்…!!

மருதானை பிரதேச விடுதி ஒன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த விடுதியின் உரிமையாளரால் நேற்றைய தினம் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

யாழில் புதிய பொலிஸ் கட்டடம் ஜனாதிபதியால் கோலாகலமாக திறந்து வைப்பு..!!

யாழ்ப்பாண நகரில் பல மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையக் கட்டடத்தொகுதி இன்று ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ். பொலிஸ் நிலையம் இதுவரை காலமும் தனியார் காணி...

ஓதுவீராக…!!

முகம்மது தம்பி மரைக்கார் அந்த எழுதத் தெரியாத பையன் இன்று என்னைச் சந்தித்தான் பெரிய பரிதாபத்தின் முழுமொத்த வடிவமாய் என் முன்னே நின்றான் மீசைக்கு விதை தூவி, இளமை மழை பெய்ய பயிர் முளைத்த...

உலக ஜப்பான் அழகியாக இந்திய கலப்பினப் பெண் – (வீடியோ)

இந்திய பூர்வீகத்தை கொண்ட ஒருவரின் பெண், உலக ஜப்பான் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜப்பானில் கலப்பின பெண் ஒருவர், உலக ஜப்பான் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இது இரண்டாம் முறையாகும். பிரியங்கா யோஷிகாவா என்னும் 22 வயது...

5 இலட்சம் ரூபாய் பணத்தை திருடிய நபர் வவுனியாவில் வைத்து கைது ;ஒரு தொகை பணமும் மீட்பு…!!

மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்திற்கு பின் பகுதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றில் கடந்த புதன் கிழமை(7) இரவு இடம் பெற்ற திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு,குறித்த நபரிடம் இருந்து ஒரு தொகை...

கடற்படை பஸ், முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து…!!

கடற்படைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளது. இச்சம்பவம் இன்று முற்பகல் வெலிமடை பண்டாரவளை பிரதான வீதியில் யல்பத்வெல பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாத்தளையிலிருந்து கதிர்காம...

5 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை! நெல்லையில் பயங்கரம்…!!

நெல்லையில் 5 வயது சிறுவன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி, பேட்டை, சுந்தரவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் இசக்கியப்பன் (வயது-38. பிரேமா (வயது-32) தம்பதி. இவர்களுக்கு...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை…!!

டயகம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்திற்காக நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று மூவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2003.08.06 அன்று இடம்பெற்ற இந்தக் கொலை சம்பவம் தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இடம்பெற்றுள்ளதுடன், ஒரே...

மகாவலி கங்கையில் பணப்பையுடன் ஆணின் சடலம்…!!

மகாவலி கங்கையில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமையவே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்...

நண்பனை நம்பி வீட்டில் தங்க வைத்தவருக்கு நடந்த விபரீதம்…!!

கம்பஹா மாவட்டம் தெம்பே பிரதேசத்தில் நண்பன் வீட்டில் ஒருவாரம் தங்கியிருந்த நபர் ஒருவர் நண்பனின் மனைவியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வியாபாரம் தொடர்பாக வந்த இந்த நபர் நண்பரின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்....

ஞாபக சக்தியைத் தூண்டும் வல்லாரைக் கீரையின் மருத்துவக் குணங்கள்…!!

அனைவரும் விரும்பி சாப்பிடும் வல்லாரைக் கீரை மிகவும் சுவையாகவும், மருத்துவ குணம் நிறைந்ததாகவும் உள்ளது. வல்லாரைக் கீரை நீர் அதிகம் நிறைந்துள்ளப் பகுதிகளில் தானாக வளரக் கூடியது. இந்த கீரை வல்லமை மிக்கது என்பதால்...

உடல் எடை அதிகமா இருக்குன்னு கவலையா?

உடல் எடை அதிகமாக உள்ளது என்று வருந்துபவரா நீங்கள், இனிமேல் கவலை வேண்டாம். உங்களின் எடையை குறைத்து, ஸ்லிம்மாக தினமும் காலை உணவாக இரண்டு முட்டைகள் மட்டுமே சாப்பிடுங்கள். இவ்வாறு சாப்பிடுவதால் அதிக புரோட்டீன்...

அதிகரித்துவரும் ரோபோக்களுடனான உடலுறவு! காணொளி..!!

மனிதர்கள் உடனான உடலுறவினை விட ரோபோக்களுடனான உடலுறவு 2050 ஆம் ஆண்டளவில் மக்கள் மத்தியில் முன்னிலையடையும் என தெரிவிக்கப்படுகின்றது. ரோபோக்களுடனான உடலுறவில் மனிதர்கள் அடிமையாகி வருகின்றமையே தற்போது மனித உடலுறவிற்கு எச்சரிக்கை ஆக அமைந்துள்ளதாக...

தனியார் வைத்தியசாலைகளில் அநாவசியமாக பணம் அறவிடப்படுவது தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள்..!!

சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலைகளை நாடுகின்ற நோயாளர்களிடம் அநாவசியமாக பணம் அறவிடப்படுவது தொடர்பில் கிடைக்கின்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இரசாயான ஆய்வுகூட சேவைகளுக்காக அதிகளவு கட்டணங்கள் விதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சின்...

ஆடையினுள் மறைத்து வந்த ஹெரோயின் ; ஒரு கோடி ரூபாய் மதிப்பு…!!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்திவந்த ஒரு கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இலங்கை வந்துள்ள விமானத்தில், ஆடையினுள் மறைத்து கொண்டு வந்துள்ளதாக எமது விமான...

சம்பூர் சிறுமி கொலை தொடர்பில் 16வயது இளைஞன் கைது…!!

திருகோணமலை, சம்பூரில் இடம்பெற்ற சிறுமியின் கொலை தொடர்பில் 16 வயதான இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சிறுமி நேற்று காட்டுப் பகுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தநிலையில் கொலை என்று சந்தேகிக்கப்படும் இந்த...

11வயது சிறுமியின் உயிரிழப்புக்கு பின்னர் கிடைத்த பலன்..!!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி சந்தனமடு ஆற்றுப் படுக்கையை அண்டிய காட்டுப் பாதையில் கடந்த சனிக்கிழமை காட்டு யானை தாக்கி 11 வயதான பாடசாலை மாணவி உயிரிழந்தார். அத்துடன், உயரிழந்த சிறுமியின் தங்கை...

உணர்ச்சிக் குவியலாக இருப்பவர்கள் பெண்கள்.!!

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உணர்ச்சிக் குவியலாக இருப்பவர்கள் பெண்கள்.!! நிறைய பேருக்கு செக்ஸ் அபாரமான அனுபவமாக அமைகிறது. ஆனால் பலருக்கு அது பாட்டி இடுப்பில் வைத்திருக்கும் சுருக்குப் பை போல சுருக்கமாக முடிந்து...

உயிருக்கு போராடிய வாலிபரை சரியான நேரத்தில் காப்பாற்றிய பிரித்தானிய இளவரசர்..!!

பிரித்தானிய நாட்டில் கத்தி குத்து காயத்தால் உயிருக்கு போராடிய வாலிபரை அந்நாட்டு இளவரசரான வில்லியம் சரியான நேரத்தில் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Letchworth என்ற நகரில் நேற்று 22 வயதான...