விபரீதத்தில் முடிந்த வேடிக்கை: பலரை பதம் பார்த்த கார்…!! வீடியோ

Read Time:1 Minute, 38 Second

car_race_001-w245இப்போதைய இளைஞர்கள் எல்லாம் மற்றவர்களை கவர்வதற்காக எந்தவொரு ரிஸ்க்கினையும் இலகுவாக எடுத்துக்கொள்கின்றார்கள். ஆனால் சில சமயங்களில் இவ்வாறு எடுக்கப்படும் ரிஸ்க் ஆனது தம்மையோ அல்லது சுற்றியிருப்பவர்களையோ பாதிக்கும் என்பதை சற்றும் சிந்திப்பதில்லை.

இவ்வாறே ஆபிரிக்காவில் இடம்பெற்ற சம்பவத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, வீதியில் சில இளைஞர்கள் கூடி காரினைப் பயன்படுத்தி சாகசங்கள் புரிந்துள்ளனர்.

இதனைப் பார்ப்பதற்கு அப் பகுதியில் பெருமளவான மக்கள் கூடியுள்ளனர். இப்படியிருக்கையில் ஒரு தருணத்தில் காரிலிருந்து அனைவரும் இறங்கிவிட ட்ரைவரே இல்லாமல் கார் தானாக இயங்கி பார்வையாளர்கள் மத்தியில் வேகமாக சென்றுள்ளது. இதன்போது பலர் காயமடைந்துள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இல்லற வாழ்வின் அவசியங்களும் காரணங்களும்…!!
Next post யாழில் குடும்பஸ்தர் அடித்துக் கொலை ; 6 பேருக்கு பிணை…!!