மகனின் கள்ளத்தொடர்பைக் கண்டித்த மருமகள்: கொடுமைப்படுத்திய ஐ.பி.எஸ். மாமனார்…!!

Read Time:2 Minute, 7 Second

201609231645490954_gujarat-ips-officer-booked-for-tormenting-daughterinlaw_secvpfகுஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் கள்ளத் தொடர்பைக் கண்டித்ததால் கணவன் குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்துவதாக வடலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

2011-ம் ஆண்டு அப்பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணமான ஒருசில வருடங்களில் தனது கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது அப்பெண்ணுக்கு தெரிய வந்தது. தன்னை விவாகரத்து செய்யாமல் இன்னொரு பெண்ணுடன் கணவன் குடும்பம் நடத்துவதைக் கண்டித்த அப்பெண், தன்னுடைய கணவன் குடும்பத்தாரிடம் கணவனின் திருட்டுத்தனத்தை எடுத்துக் கூறியுள்ளார்.

ஆனால் ஐ.பி.எஸ் போலீஸ் அதிகாரியாக இருக்கும் அப்பெண்ணின் மாமனார் உட்பட மொத்த குடும்பத்தினரும் மகனின் செயலைக் கண்டிக்காமல் அதற்கு பதில் மருமகளை கொடுமைப்படுத்தியுள்ளனர். புகுந்த வீட்டினரின் கொடுமைகளைத் தாங்க முடியாத அப்பெண், வதேலி காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அப்பெண்ணின் மாமனார் உட்பட ஏழு பேர் மீது வடலி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மறுமணம் செய்த போலீஸ் கணவன் முகத்தில் ஆசிட் வீசிய மனைவி…!!
Next post கிளிநொச்சி பொதுச்சந்தை வழமைபோல் நாளை இயங்கும்…!!