ஒற்றை சக்கரத்தில் சைக்கிள் ஒட்டி சாதனை படைத்த இளைஞர்…!! வீடியோ
Read Time:1 Minute, 19 Second
சைக்கிள் ஓட்டுவது தானே என்று அலட்சியத்துடனும், இதில் என்ன சாதனை இருக்க போகிறது என்ற நினைவோடும் இருப்பவர்கள் சில நிமிடம் உங்கள் வீட்டு சைக்கிளை எடுத்து இதுபோல செய்துபாருங்கள்.
ஒரே சக்கரத்தில் நெடுதூரம் ஒட்டி கின்னஸில் இடம் பிடித்த இளைஞர். உழைப்பு, விடாமுயற்சி இந்த இரண்டும் இருந்தால் மட்டுமே சாதனை சாத்தியமாகும்.
பின் சக்கரம் தரையில் படாமல் முன் சக்கரத்தை மட்டுமே கொண்டு முந்தைய சாதனைகளை முறியடித்த இளைஞரை காணுங்கள்… சோர்வடையாமல் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயமே…
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating