பிரித்தானியாவில் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்: அதிர்ச்சி வீடியோ..!!

Read Time:2 Minute, 21 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் தனியாக ரோட்டில் சென்று கொண்டிருந்த போது மர்மநபர் ஒருவர் அப்பெண்ணை இழுத்து கற்பழிக்க முயற்ச்சி செய்யும் வீடியோவை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் கிழக்கு லண்டனின் டேன்கம் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு அருகே 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்பநபர் ஒருவர் அப்பெணை திடீரென்று இழுத்துச் சென்று கிழே விழவைத்து கற்பழிக்க முயற்ச்சி செய்கிறார். அவரிடம் தப்பிப்பதற்கு அப்பெண் தொடர்ந்து கூச்சலிட்டுள்ளார்.

அப்போது அப்பகுதி வழியே வந்த கார் ஒன்று அவர்களை கடந்து சென்றுள்ளது. அதன் பின் அந்த கார் பின் தொடர்ந்து வந்துள்ளது. கார் பின் தொடர்ந்து வருவதைப்பார்த்த அந்த நபர் உடனடியாக அப்பெண்ணை விட்டுவிட்டு ஓடிவிட்டார்.

இந்த நிகழ்வு கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி மாலை 06.20 மணிக்கு நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து கூறுகையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு 30 வயது இருக்கும் என்றும் நீல நிற ஜீன்ஸ் மற்றும் வெள்ளை நிற டீசர்ட் அணிந்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவரின் புகைப்படத்தையும் வெளியிட்டு, அவர் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும் படி பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காமெராவில் பதிவாகியாதால், அது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளநீருடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!
Next post காரில் இருந்து குதித்து தப்பிய பெண்..!! (வீடியோ)