பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை..!!

சமீபத்தில் நடிகை பாவனாவுக்கு நடந்த பாலியல் சித்ரவதை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கேரளாவில் பெண்கள் பாதுகாப்புடன் வாழ தகுந்தது இல்லை. இங்கு பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்று பல்வேறு...

கருவுற்ற பாலியல் தொழிலாளி! கொடூர முறையில் கருச்சிதைவு செய்த தரகர்..!!

சுவிட்சர்லாந்தில் விபச்சார தரகர் ஒருவன் கர்ப்பிணியின் வயிற்றின் மேல் நடந்து கருவை சிதைய வைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. சூரிச் நகரிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. 45 வயதான ஹங்கேரி நாட்டைச்...

காஷ்மீர் மாநில சுற்றுலா தூதராக ஆகிறார் சல்மான் கான்..!!

காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் நேற்று மும்பையில் நிகழ்சிகள் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அம்மாநில முதல்மந்திரி மெகபூபா முப்தி பங்கேற்றார். அப்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு...

புகை இல்லை – மாசு கிடையாது: சாலை போக்குவரத்துக்கு மாற்றாக பறக்கும் கார்கள் அறிமுகம்..!! (வீடியோ)

உலகம் முழுவதும் வாகனப் பெருக்கத்தால் பெருகிவரும் சாலை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையிலும், வாகனங்கள் வெளியிடும் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக்களை கட்டுப்படுத்தும் விதத்திலும் விரைவில் பறக்கும் கார்கள் தயாராகவுள்ளது. புகை இல்லை...

ரத்தன தேரரும் பொலிஸ் அதிகாரங்களும்..!! (கட்டுரை)

மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக மீண்டும் சிலர் கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். ஜாதிக ஹெல உருமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலியே ரத்தன தேரர் வெளியிட்ட ஒரு கருத்தை...

மரத்தில் மோதி கார் தீப்பிடித்த விபத்தில் பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின்- மனைவி உடல் கருகி பலி..!!

சென்னை ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அஸ்வின் (வயது27). பிரபல கார் பந்தய வீரரான இவர் தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் நேற்று இரவு மனைவி நிவேதிதாவுடன் தனது பி.எம்.டபிள்யூ காரில்...

பாரிஸ் விமான நிலையத்தில் பரபரப்பு- பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றம்..!! (வீடியோ)

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் விமான நிலையத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள புகழ்பெற்ற Orly விமான நிலையம் இன்று வழக்கம் போல பரபரப்புடன் காணப்பட்டது. இந்நிலையில் அங்கு...

நயன்தாரா நடிக்க மறுத்த படத்தில் அமலாபால்..!!

விவாகரத்து பெற்ற பிறகு அமலாபால் படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். தனுசுடன் ‘வேலையில்லா பட்டதாரி-2’, ‘வடசென்னை’ இதை தொடர்ந்து ‘திருட்டுபயலே-2’ மற்றும் மலையாள படங்களில் ‘பிசி’யாக நடித்து வருகிறார். அடுத்து மலையாளத்தில் வெளியான...

திருநங்கைகளுக்கான சர்வதேச அழகிப் போட்டி: தாய்லாந்தைச் சேர்ந்தவர் முடி சூடினார்..!! (படங்கள்)

திருநங்கைகளுக்காக நடத்தப்படும் மாபெரும் அழகிப்போட்டி தாய்லாந்தின் பட்டாயா நகரில் நடைபெற்றுள்ளது. உலகளவில் பிரபலம்வாய்ந்த இந்தப் போட்டியில் இம்முறை தாய்லாந்தைச் சேர்ந்த 24 வயதான ஜிராட்சயா ஸ்ரீமோங்கொலாவாவின் என்பவர் சர்வதேச அழகியாக முடி சூடியுள்ளார். இறுதிப்...

சேற்று வெள்ளத்தில் சிக்கி போராடி தப்பிய பெண்..!! (வீடியோ)

பெரு நாட்டின் லிமாவின் புறநகர்ப்பகுதியில் ஏற்பட்ட சேற்று நீர்ச்சுழியில் இருந்து போராடி உயிர் தப்பியுள்ளார் 32 வயதான இவன்ஜெலினா சாமாரோ டையஸ். சேற்று வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட அவர் மரத் துண்டுகள், கிளைகளைப் பற்றி...

பெண்மையை அலட்சியப்படுத்தும் பெண்கள்..!!

நடுத்தர வயதுள்ள 10 பெண்களில், இருவருக்கு கர்ப்பப்பை எடுக்கப்பட்டிருக்கும். மேலும் இருவர் அதை எடுத்துவிடும் முடிவில் இருப்பார்கள். மனித உடலில் எந்தவொரு உறுப்பையும் இவ்வளவு சாதாரணமாக யாரும் தூக்கி எறிந்து விடுவதில்லை. ஆனால், பெண்களைப்...

அப்பாவாக மாறிய அம்மா, மகளாக மாறிய மகன்..!!

அமெரிக்காவின் டெட்ராய்ட்டில் மகனும் தாயும் அறுவை சிகிச்சை மூலம் பாலினம் மாறிய விநோத சம்பவம் நடந்துள்ளது. லெஸ் மேய்ஷன் மற்றும் எரிக்கின் மகனான காரி மேய்ஷன் என்னும் 15 வயது சிறுவன் அறுவை சிகிச்சை...

உதடு வெடிப்பு அதிகமா இருக்கா தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணுங்க..!!

உதடு வெடிப்புகளால் எரிச்சல் ஏற்படுகிறதா? குளிர் காலத்தில் பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனையே இது. தொடங்கிவிட்ட இந்த குளிர்காலத்தில் உங்கள் உதடுகளும் கூட வேகமாக வறண்டு போகிறதா? என்ன தான் வகை வகையான உதடு...

காரில் இருந்து குதித்து தப்பிய பெண்..!! (வீடியோ)

இளம் பெண் ஒருவர் தான் கடத்திக்கொண்டு செல்லப்பட்ட நிலையில் காரின் டிக்கியை உதைத்து அதன்பின்னர் குதித்து ஓடிய சம்பவம் ஒன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளளது. இச்சம்பவம் தொடர்பில்...

பிரித்தானியாவில் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்: அதிர்ச்சி வீடியோ..!!

பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் தனியாக ரோட்டில் சென்று கொண்டிருந்த போது மர்மநபர் ஒருவர் அப்பெண்ணை இழுத்து கற்பழிக்க முயற்ச்சி செய்யும் வீடியோவை பொலிசார் வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவின் கிழக்கு லண்டனின் டேன்கம் பகுதியில் உள்ள சூப்பர்...

இளநீருடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

நம் அனைவருக்குமே இளநீர் ஏராளமான நன்மைகளைக் கொண்ட பானம் என்பது தெரியும். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் இளநீர் பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் இந்த இளநீருடன் தேன் கலந்து குடித்தால், உடலில் உள்ள பல்வேறு...

நான்கு வயது குழந்தையின் கண்ணை பிடுங்கி எறிந்த கொடூர தாய்: அதிர்ச்சி தரும் காரணம்..!!

ஜிம்பாப்வேயில் நான்கு வயது குழந்தையின் கண்ணை பிடுங்கிய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்பாப்வேயின் மாஸ்வின்கோ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் இரண்டாவதாக பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்த நபருக்கு நான்கு...

உலக அளவில் டிரெண்டை ஏற்படுத்திய அஜித்தின் ஒரே ஒரு ஸ்டில்..!!

தல அஜித் படம் வெளிவந்தாலும், வெளிவராவிட்டாலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அஜித் குறித்த செய்தி வெளியாகி அது மாநில அளவில், இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருவது வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது. கடந்த ஆண்டு...

குண்டாக இருப்பவர்கள் எந்த வகையான உடைகளை அணியலாம்..!!

உடை விஷயத்தில் அனைவரும் நம் உடல்வாகிற்கு எது பொருந்துமோ அந்த வகையான உடைகளையே தேர்வு செய்ய வேண்டும். ஆசைப்படுகிறோம் என்பதற்காக பொருத்தமில்லாத உடைகளை அணிந்து மற்றவர்கள் கிண்டலடிக்கும் படி நடந்து கொள்ளக்கூடாது. சரியான உடைகளை...

இந்த பழக்கங்களை முறையாகப் பின்பற்றினால் ஆண்மைக் குறைபாடே வராதாம்..!!

பெண்களின் கருப்பையில் கரு தங்குவது என்பது அவர்களுடைய உடலில் உள்ள சில பிரச்னைகள் மட்டுமே காரணம் கிடையாது. பெண்களின் உடலைவிட ஆணுடைய விந்தணுக்களின் வீரியத்தைப் பொருத்தே கரு கருப்பையில் தங்கும் என்பதை மறந்துவிடுகிறோம். உண்மையிலேயே...

தமிழ் பட உலகில் ஆதிக்கம் செலுத்தும் கதாநாயகிகளை மையப்படுத்திய படங்கள்..!!

தமிழ் திரையுலகம் ஆரம்பத்தில் இருந்து கதாநாயகர்கள் பிடியில் இருந்து வந்து இருக்கிறது. அவர்களை மனதில் வைத்தே இயக்குனர்கள் கதைகளை உருவாக்குவது, நடிகர்கள் மார்க்கெட்டை வைத்து விநியோகஸ்தர்கள் படங்களின் விலையை நிர்ணயிப்பது, திரையரங்குகள் ஒதுக்கீடு செய்வது...

உயர் ரத்த அழுத்த நோய் தீர ஆயுர்வேத மருத்துவம்..!!

ரத்த அழுத்தம் என்பது சுத்த ரத்த நாளங்களில் உருவாகும் அழுத்த நிலை. இதயத்தால் வெளியேற்றப்பட்ட ரத்தம் ஆர்டெரிஸ் என்று சொல்லக்கூடிய சுத்த ரத்த நாளங்களில் ஏற்படுத்துகிற ஒரு அழுத்த நிலையை ஹைபர்டென்சன் என்கிறோம். இது...