சேற்று வெள்ளத்தில் சிக்கி போராடி தப்பிய பெண்..!! (வீடியோ)

Read Time:50 Second

3E55237C00000578-0-image-a-225_1489677725665பெரு நாட்டின் லிமாவின் புறநகர்ப்பகுதியில் ஏற்பட்ட சேற்று நீர்ச்சுழியில் இருந்து போராடி உயிர் தப்பியுள்ளார் 32 வயதான இவன்ஜெலினா சாமாரோ டையஸ்.

சேற்று வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட அவர் மரத் துண்டுகள், கிளைகளைப் பற்றி போராடி கரை சேர்ந்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெருவில் கன மழை பெய்து வருகிறது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி, சிகிச்சை பெற்று வருவதாக பெரு நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்மையை அலட்சியப்படுத்தும் பெண்கள்..!!
Next post திருநங்கைகளுக்கான சர்வதேச அழகிப் போட்டி: தாய்லாந்தைச் சேர்ந்தவர் முடி சூடினார்..!! (படங்கள்)