பெண்ணொருவரின் கருப்பையில் 10 குழந்தைகளுக்கு சமமான இராட்சத கட்டி..!! (படங்கள்)

Read Time:1 Minute, 10 Second

157429_6பெண்ணொருவரின் கருப்பையில் இருந்து பாரிய கட்டியொன்று சத்திரச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

மெக்ஸிகோவிலேயே இந்த அறுவைச் சிகிச்சை இடம்பெற்றுள்ளது.இவ்வாறு கருப்பையில் வளர்ந்துள்ளது நீர்க்கட்டி என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

24 வயதான பெண்ணொருவருக்கே இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த இராட்சத கட்டி 10 குழந்தைகளின் நிறைக்கு சமனானது என குறிப்பிடப்பட்டுள்ளது.11 மாதங்களாக கருப்பையில் இந்த கட்டி வளர்ந்துள்ளது.

இதனால் குறித்த பெண்ணுக்கு மூச்சு விட சிரமமானதால் மருத்துவர்களால் அந்த கட்டி சத்திரச் சிகிச்சை மூலம் ;அகற்றியுள்ளனர்.

157429_1

157429_2

157429_3

157429_4

157429_5

157429_7

157429_8

157429_9

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரித்தானியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்: ஏன் லண்டன் வந்தார்! தேம்ஸ் ஆற்றில் குதித்த பெண் யார்?..!! (வீடியோ)
Next post ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினிகாந்த் அறிவிப்பு..!!