தனது நீச்சல் குள படங்களை இணையத்தில் வெளியிட்ட ‘போங்கு’ பட நாயகி..!

Read Time:1 Minute, 23 Second

201704281629383004_Bongu-Actress-Ruhi-singh-shares-her-bigini-photos_SECVPFஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பாக தயாராகும் படம் `போங்கு’. தாஜ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கி வரும் இப்படத்தில் `சதுரங்க வேட்டை’ புகழ் நட்டி கதாநாயகனாகவும், ரூஹி சிங் கதாநாயகியாகவும் நடிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராஜஸ்தானை சேர்ந்த மாடல் அழகியான இவர் ‘காலண்டர் கேர்ள்ஸ்’ படம் மூலம் நடிகை ஆனார்.

கோடைவெயில் வாட்டி வதைக்கும் இந்த சீசனில் பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தின் அருகே எடுத்த படங்களை ரூஹி சிங் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இது காண்பவர்களை மேலும் சூடேற்றுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அஜித்தின் `பில்லா 2′ படத்தில் நடித்த பிரெஞ்சு மாடல் புரூனா அப்துல்லா தனது மேலாடை இல்லாத படத்தை வெளியிட்டு இணையத்தை சூடேற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பன்றிக் காய்ச்சல் பயம்..!! (கட்டுரை)
Next post 14 வயது மாணவன் ஒருவன் செய்த துணிகர செயலை பாருங்கள்!! இது தேவைதானா? (வீடியோ)