பெண்கள் காமத்தின் உச்சத்தில் இருக்கும் நேரங்கள்..!!

Read Time:3 Minute, 58 Second

காமம் பெருக்கெடுக்கும் நேரம் எது என்று உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்… அதுக்கெல்லாம் ஏது பாஸ் கால நேரம், என்றுதான் பொதுவாக எல்லோரும் பதில் சொல்வார்கள்.

ஆனால் பெண்களுக்கு எப்போது காமம் பெருக்கெடுக்கும், உறவு கொள்ள எந்த நேரத்தில் அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை ஒரு சர்வே மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

காதல் உணர்வு எப்போதும் நெஞ்சோடு இருக்கும், ஆனால் காம உணர்வு எப்போது வரும், எப்படி வரும், எந்த ரூபத்தில் வரும் என்பதைச் சொல்ல முடியாது.

அதாவது சனிக்கிழை ராத்திரி 11 மணிக்குத்தான் பெண்களுக்கு உடலுறவு மீதான பசி மிக அதிக உச்சத்தில் இருக்குமாம். அந்த சமயத்தில்தான் அவர்கள் உறவில் மிகவும் உற்சாகமாக ஈடுபட ஆர்வம் காட்டுகிறார்களாம். இப்படித்தான் அந்த ஆய்வு முடிவு சொல்கிறது.

1000 பெண்களிடம் அவர்களின் உடலுறவு பற்றிய உணர்ச்சிகளும் உணர்வுகளும் என்ற தலைப்பில் ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதில் 1000 பெண் களிடம் கேள்விள் கேட்கப்பட்டன. அவர்கள் எப்போது உடலுறவில் ஈடுபடுகிறார்கள்?… அந்த உணர்வுகள் எப்போது உச்சத்தில் இருக்கும், எந்த நாளில், எந்த நேரத்தில் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

இங்கிலாந்தில் உடலுறவில் பெரும்பாலான பெண்கள் திருப்தியுடன் இருக்கிறார்களாம். இருப்பினு ம் கடுமையான வேலைப்பளு, நேரம் இல் லாமை ஆகிய காரணங்களால் தங்களது அந்தரங்க உணர்வுகளுக்கு இடையூறு ஏற்படுவதாக பெரும்பாலான பெண்கள் கூறுகின்றனர்.

ஸ்காட்லாந்தில் 82 சதவீதம் ஓ.கே. ஸ்காட்லாந்து, தெற்கு மற்றும் மேற்கு இங்கிலாந்தில், உள்ள பெண்களில் 82 சதவீதம் பேர் படுக்கை அறையில் தங்களுக்கு பூரண இன்பம் கிடைப்பதாக தெரிவித்துள்ளன ர்.

அயர்லாந்துப் பெண்கள் இந்த விஷயத்தில் ரொம்பவே தாகத்துடன் இருக்கிறார்கள். அதாவது 30 சதவீதம் பேருக்குத்தான் அந்தரங்க வாழ்க்கை திருப்திகரமாக இருக்கிறதாம்.

உறவுகொள்வதில் அயர்லாந்துதான் முன்னணி. அதே சமயம், அயர்லாந்துப் பெண்கள் தான் அதிக அளவில் உடலுறறவில் ஈடுபடுகிறார்களாம். அதாவது 42% பேர் வாரத்தில் 3 முறை உறவுக்குள் புகுந்து விடுகிறார்களாம். லண்ட னைச் சேர்ந்தவர்களில் 33% பேர் வாரம் மும்முறை உறவு கொள்கிறார்களாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், வியாழக்கிழமை காலை மற்றும் இரவு நேரங்கள் தான் தம்பதிகள் உறவு வைத்துக்கொள்ள சரியான நேரம் என்ற முடிவு கிடைத்ததாகவும் ஆனால் இந்த ஆண்டு, சனிக்கிழமை இரவு 11 மணிக்கு மேல் தான் அதிக உணர்ச்சிப்பெருக்கோடு இருக்கிறார்கள் என்ற முடிவு கிடைத்திருப்பதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 தலைமுறையினருடன் பிறந்தநாள் கொண்டாடிய 103 வயது பாட்டி..!! (வீடியோ)
Next post இதை வைத்து 5 நிமிடம் மசாஜ் செய்யுங்கள்: தேவையற்ற முடிகளை நீக்கலாம்..!!