ஜுலிக்கு வந்த பிரபோசல்.. அதற்கு ஜுலியின் பதில் என்ன தெரியுமா?..!! (வீடியோ)
Read Time:1 Minute, 5 Second
பிக்பாஸ் நிகழ்ச்சியால் கடும் எதிர்ப்பு வந்தபோதிலும் ஜூலி தற்போது தொலைகாட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார்.
இதில் ஜூலிக்கு சப்போட் செய்யும் வகையில் பல கருத்துகளை அவ்வப்போது கலா மாஸ்டர் தெரிவித்து வருகிறார். மேலும் ஜூலியின் தீவிர ரசிகர் ஒருவரும் நிகழ்ச்சியில் ஒரு நாள் கலந்துக்கொண்டு அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
ஜூலிக்கு அவமானங்கள் வந்தாலும் அவர் அந்த நிகழ்ச்சியை நன்றாக நடத்தி வருகிறார்.சமீபத்தில் நடந்த ஒரு எப்பிசோட்டில் ஜூலிக்கு நடனத்தின்போது சிறுவன் ஒருவன் விளையாட்டாக காதலை சொன்னான். அதற்கு ஜூலி சொன்ன பதிலை நீங்களே பாருங்கள் இந்த காணொளியில்..
Average Rating