நீங்க மூடுங்க: ரியோ நிகழ்ச்சியில் தொகுப்பாளரை சாடிய பிரியங்கா..!! (வீடியோ)
பிரபல தனியார் தொலைக்காட்சியில், நடத்தி வரும் நிகழ்ச்சி ஒன்றில் மிகவும் ஆபாசமாக பேசுவதாகவும், காய்கறிகளை வேஸ்ட் செய்வதாகவும், பல குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருந்தன.
இந்நிலையில், சமீபத்தில் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரியோ நாங்கள் உபயோகப்படாத அழுகிப் போன காய்கறிகளை தான் நாங்கள் வேஸ்ட் செய்கிறோம் என பேசி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, தற்போது சமூக வலைதளத்தில் அந்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ள குறித்த நிகழ்ச்சியின் ப்ரோமோவில் தொகுப்பாளினி பிரியங்கா குறித்த நிகழ்ச்சிக்கு கண்டஸ்டண்டாக சென்றுள்ளார்.
அப்பொழுது, ரியோவுடன் பகடைக் காய் உருட்டி விளையாடும் போட்டியில் தோற்றதால் ஒரு வாளி முழுவதுமாக ஐஸ்கட்டியை ரியோ பிரியங்கா மீது கொட்ட வேண்டும். அப்பொழுது, கடுப்பாகிய பிரியங்கா அந்நிகழ்ச்சியின் மற்றொரு தொகுப்பாளரான ஆண்ட்ரூஸை பார்த்து நீங்க மூடுங்க என்ற தகாத வார்த்தையைப் பேசியுள்ளார்.
Average Rating