ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஓவியாவின் நடனம்… வைரலாகும் காணொளி..!!

Read Time:48 Second

தலைவி என்று ரசிகர்களால் அன்பாக அழைகப்படும் ஓவியா பிக்பாஸிற்கு பிறகு பல படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துவருகிறார்.

அப்படி ஒரு நகை கடை விளம்பரத்தில் இந்த வருடத்தில் உலகம் முழுவதும் பிரபலமான ஜிமிக்கி கம்மல் பாடலின் மெட்டை வைத்து வரிகள் எழுதியுள்ளனர்.

இந்த காணொளி தற்போது சமூகவலைதளங்களில் வைராகி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சல்மான் கான் எப்போதுமே என் மகன்: தர்மேந்திரா நெகிழ்ச்சி..!!
Next post 26 வெட்டுகளுடன் தப்பிப் பிழைத்த பத்மாவதி – பெயரிலும் மாற்றம்..!!