எம் எஸ் பாஸ்கரை ஆனந்த கண்ணீரில் மிதக்க வைத்த அவரது மகள்..!!

Read Time:1 Minute, 11 Second

தமிழ் சினிமாவில் காமெடியில் அறிமுகமாகி குணச்சித்திரம் வேடத்தில் அசத்தி வரும் நடிகர் எம் எஸ் பாஸ்கர். இவர் தற்போது பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிகர் என்பதை தாண்டி ஒரு டப்பிங் கலைஞர். தமிழில் டப் செய்யப்பட்ட பல ஹாலிவுட் படங்களுக்கு இவர் குரல் கொடுத்துள்ளார். இதை அவரது மகளும் தற்போது தமிழில் வெளியாகும் சில படங்களுக்கு தனது டப்பிங் பணியை செய்து வருகிறார்.

இந்நிலையில் தனது அப்பாவுக்கு நியூ இயர் சர்ப்ரைஸ் பரிசு கொடுக்கவேண்டும் என்பதற்க்காக கண்ணை கட்டி கொண்டு பெசன்ட் நகர் பீச்சில் ராயல் என்பீல்ட் புல்லட் வண்டியை பரிசாக கொடுத்துள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத எம் எஸ் பாஸ்கர் தனது மகளை கட்டி கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தெருவில் குத்து ஆட்டம்போட்ட இந்திய வீரர்கள்: வீடியோ..!!
Next post புற்றுநோயைத் தடுக்க உதவும் பப்பாளி..!!