தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்சார் ரிசல்ட்.!!

Read Time:1 Minute, 28 Second

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், கார்த்தி, ரம்யா கிருஷ்ணன், செந்தில், சரண்யா, கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, சத்யன் என மிகப்பரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் டீசர் வரும் கடந்த நவம்பர் 30-ம் தேதி வெளியானது. படத்தின் மூன்று பாடல்களும் வெளியாகி இருக்கின்றன. இதில் ‘சொடக்கு மேல…’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது இப்படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியாகியுள்ளது. சென்சார் குழுவினர் படத்திற்கு ‘யூ/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். மேலும் இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 32 நிமிடங்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடுவுள்ள கொஞ்சம் பக்கத்த காணம்! யாரு பார்த்த வேலை இது…?..!! (வீடியோ)
Next post புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!! (வீடியோ)