நடுவுள்ள கொஞ்சம் பக்கத்த காணம்! யாரு பார்த்த வேலை இது…?..!! (வீடியோ)
Read Time:51 Second
ஒரு விடயம் நடந்தால் ”ஒன்னுனா அது ஒன்பதாகும்” என்று பெரியோர்கள் சொல்வதை நாம் கேட்டதுண்டு.
அதுவே ஒருவர் பேசாமல் ஒரு விடயத்தை மற்றவர்களுக்கு தன் கருத்துகளை பகிரும்போது, ஒருவரிடம் சென்னால் அதை அவர் மற்றவரிடம் சொல்லும் போது வேறுவிதம்,
இப்படி தொடர்ந்து 30 பேரிடம் இந்த விடயம் எப்படி கொண்டுசெல்லபடுகிறது என கண் முன்னே வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது இந்த காணொளி தொகுப்பு.
இது தான் நம் வாழ்கையிலும் நடிக்கிறது என்பதனை கண்டிப்பாக காணொளியை பார்த்ததும் புரிந்துகொள்வீர்கள்.
Average Rating