திருகோணமலை பாலையூற்றில் இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்

Read Time:1 Minute, 9 Second

திருகோணமலை பாலையூற்றுப்பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்;டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் 33வயதான ஜேசுதாஸ் ராஜன் கிருஷ்டி என்பவரே மேற்படி சம்பவத்தில் கொல்லப்பட்டவராவார் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் இவர் பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றின் முகாமையாளர் என பொலிஸ் தரப்பு தெரிவிக்கிறது மேலும் மற்றைய சம்பவமானது திருகோணமலை பாதுகாப்பு வலயத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தனது காதலியை சுட்டுக் கொண்டுள்ளார் இதனையடுத்தே குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் தனக்குத்தானே துப்பாக்கிப்பிரயோகம் செய்து தற்கொலை செய்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்ப்பாணம் ஐந்து சந்திக்கு அருகாமையில் உள்ள பாழடைந்த வீட்டிற்குள்ளிருந்து கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலம் மீட்பு
Next post குணசீலன் மீதான படுகொலையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் -EPDP