நடுக்கடலில் வேட்டை: இளவரசர் வில்லியம் ரூ.320 கோடி போதைப் பொருளை கைப்பற்றினார்

Read Time:1 Minute, 5 Second

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், ராணுவத்தின் அனைத்து பிரிவுகளிலும் பயிற்சி பெற்று வருகிறார். அவர் 5 வார கால கப்பல் படை பயிற்சிக்காக, ‘எச்.எம்.எஸ். அயன் டிïக்’ என்ற இங்கிலாந்து கப்பலில் பணியாற்றி வருகிறார். அவரது முதல் வார பணியிலேயே, அதிரடி சாகசம் நிகழ்த்தினார். அவரது கப்பல் வடக்கு அட்லாண்டிக் கடலில் பார்படாஸ் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம படகு தென்பட்டது. அதை வில்லியமின் கப்பல் துரத்திச் சென்று மடக்கியது. படகில் சோதனை நடத்தியபோது, 900 கிலோ எடையுள்ள கோகைன் என்ற போதைப்பொருள் இருந்தது. அதன் மதிப்பு ரூ.320 கோடி ஆகும். அதை வில்லியமின் குழுவினர் கைப்பற்றினர். படகில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீடு வாங்கினால் வீட்டு எஜமானியை திருமணம் செய்யலாம்: ஏல இணையதளத்தில் ஒரு வினோதமான அறிவிப்பு
Next post இரத்த வெறி பிடித்த புலிகளை ஒடுக்குவதற்கு முழு உலகமும் கைகோர்க்க வேண்டும்! -ஆனந்த சங்கரி