BiggBoss 2 ஜுன் மாதம் ஆரம்பம்?
Read Time:45 Second
கடந்த வருடம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சி BiggBoss.
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை தாண்டி நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காகவே நிகழ்ச்சி அதிகம் பிரபலம் ஆனது என்று கூறலாம். பல சர்ச்சை, போராட்டம் என நிறைய பிரச்சனைகளை சந்தித்து ஒரு வழியாக முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்தது.
இந்த நிலையில் BiggBoss நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் வரும் ஜுன் மாதம் தொடங்க இருப்பதாக உண்மை தகவல் வந்துள்ளது.
Average Rating