இளநீர் பாயசம்!!(மருத்துவம்)

Read Time:30 Second

என்னென்ன தேவை?

நசுக்கிய இளநீர் வழுக்கை – 2 கப்,
இளநீர் – 1 கப்,
சர்க்கரை – 1/4 கப்,
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்,
தேங்காய்ப்பால் – 1 கப்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் நசுக்கிய வழுக்கை, இளநீரை ஊற்றி ஒரு கொதிவிடவும். சர்க்கரை, தேங்காய்ப்பால் ஊற்றி நுரைத்து வந்ததும் ஏலப்பொடி தூவி பரிமாறவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊசிமுனை ஓவியங்கள் நெக்லஸ் மாடல் நெக்!!(மகளிர் பக்கம்)
Next post சம்பள பாக்கி – கமல் மீது கவுதமி குற்றச்சாட்டு!