BiggBoss பிறகு நான் அதை செய்யவில்லை – ஓவியா அதிரடி!
Read Time:54 Second
தலைவி ஓவியா BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு ராகவா லாரன்ஸுடன் காஞ்சனா படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா தன்னுடைய சம்பளத்தை உயர்த்திவிட்டதாகவும், களவாணி 2 படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் நிறைய செய்திகள் வந்தன.
ஆனால் இந்த இரண்டு தகவல்களை மறுத்துள்ளார் ஓவியா. தான் இதுவரை சம்பளம் எதுவும் உயர்த்தவில்லை என்றும் களவாணி 2 படத்தில் நடிகையாக தான் நடிப்பதாகவும் கூறியுள்ளார்.
Average Rating