கடுமையாக உழைக்கும் சிம்பு… !!
Read Time:45 Second
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு. இவர் கடைசியாக நடித்த AAA படுதோல்வியை சந்தித்தது. இந்த படத்தில் அதிகம் எடைபோட்டிருந்தார்.
தற்போது மணிரத்னம் படத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்துவரும் சிம்பு இப்படத்துக்காக உடல் எடையை குறைத்துவருகிறார்.
ஏற்கனவே ஜிம்மில் இவர் ஒர்க்அவுட் செய்யும் வீடியோ வெளியானது. மீண்டும் இவரின் மற்றொரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் இவர் உடல் எடை குறைந்து காணப்படுகிறார்.
Average Rating