பிரிட்டனில் குண்டு வெடித்து 5 பேர் பலி!!

Read Time:1 Minute, 9 Second

பிரிட்டனில் கடை ஒன்றில் குண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர். பிரிட்டனில் குஜராத் மக்கள் அதிகமாக வசித்துவரும் லெய்செஸ்டர் நகரில் பிரபல ஹிங்க்லே சாலைப் பகுதியில் கடை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பிரிட்டன் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குண்டு வெடிப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம். தீவிரவாதத்துடன் தொடர்புடையதாக தெரியவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓட்டு போட்டாதான் ‘மேட்டர்’ புடினின் கவர்ச்சி தேர்தல் விளம்பரம்: இந்திய அரசியல்வாதிகளை மிஞ்சினார்!!
Next post வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான பொதுமன்னிப்பு காலம் குவைத் அரசு நீட்டிப்பு!!