ஊசிமுனை ஓவியங்கள்!!(மகளிர் பக்கம்)

மாலை நேரப் பார்ட்டிகளுக்கு நண்பர்களுடன் செல்லும்போது, ஒரே நிறத்தில் இருக்கும் புடவையினை சற்று கூடுதலாக எடுத்துக்காட்ட, போட் வடிவ கழுத்துப் பகுதியினை வடிவமைத்து, பலவடிவ மிரர் வேலைப்பாடுகளால் கூடுதல் அழகூட்டி, தோழி வாசகர்களுக்கு கழுத்து...

அவசியமா ஆண்மை பரிசோதனை?

சர்ச்சை ஐந்தாம் தலைமுறை வைத்தியர்கள், பிரத்யேக தினங்களில் தரிசனம் தருகிற லாட்ஜ் ஸ்பெஷலிஸ்ட்டுகள், 10 மணிக்கு மேல் பாடம் நடத்துகிற டி.வி. டாக்டர்கள் புண்ணியத்தால் ஆண்மைக்குறைவுக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால், அதைப் பற்றிய அவசர...

நீரவ் மோடிக்கு வெளிநாட்டில் இருக்கும் சொத்தை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி: மும்பை கோர்ட் பச்சைக்கொடி!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி தொடர்பாக, வைர வியாபாரி நீரவ் மோடிக்கு வெளிநாடுகளில் இருக்கும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அமலாக்கத்துறைக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. பஞ்சாப்...

சக தீவிரவாதிகள் வீசிய வெடிகுண்டில் சிக்கி தீவிரவாதி பலி!!

காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தின் டிரால் நகர காவல் நிலையத்தில் இருந்து ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி முஸ்தக் அகமது சோப்பானை தப்பிக்க வைக்க சக தீவிரவாதிகள் கையெறி குண்டை வீசினர். ஆனால் அந்த குண்டில்...

உயிரை காப்பாற்ற வாட்ஸ் அப்பில் பொதுமக்கள் கதறல் வீடியோ 30 நாள் போர் நிறுத்தத்தை உடனே சிரியா அமல்படுத்த வேண்டும்: ஐநா தலைவர் உத்தரவு!!

ஐநா பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட்டபடி 30 நாள் போர் நிறுத்தத்தை சிரியா உடனே அமல்படுத்த வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்ரஸ் தெரிவித்துள்ளார். சிரியாவில் அதிபர் பஷீர் அல் ஆசாத்துக்கு எதிராக...

சர்வகட்சி மாநாடும் பிரஜாவுரிமை பிரச்சினையும்!!

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 133) சர்வகட்சி மாநாட்டின் ‘இணைந்த குழு’ சர்வகட்சி மாநாட்டில் அரசாங்க முறைமை பற்றியும் பயங்கரவாத ஒழிப்புப் பற்றியும் இரு குழுக்களாகப் பிரிந்து, ஆராய்ந்த மாநாட்டினர், இணைந்த...

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான பொதுமன்னிப்பு காலம் குவைத் அரசு நீட்டிப்பு!!

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான பொதுமன்னிப்பு காலம் ஏப்ரல் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் பலர் சம்பள பிரச்னை போன்ற காரணங்களால் பணிக்கான விசா...

பிரிட்டனில் குண்டு வெடித்து 5 பேர் பலி!!

பிரிட்டனில் கடை ஒன்றில் குண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர். பிரிட்டனில் குஜராத் மக்கள் அதிகமாக வசித்துவரும் லெய்செஸ்டர் நகரில் பிரபல ஹிங்க்லே சாலைப் பகுதியில் கடை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு பயங்கர...

ஓட்டு போட்டாதான் ‘மேட்டர்’ புடினின் கவர்ச்சி தேர்தல் விளம்பரம்: இந்திய அரசியல்வாதிகளை மிஞ்சினார்!!

ரஷ்யாவில் அதிபர் தேர்தலில் இளைஞர்களை வாக்குச்சாவடிக்கு கவர்ந்திழுப்பதற்காக, அதிபர் புடின் தரப்பில் படுபயங்கரமான கவர்ச்சி விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரஷ்ய அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. இப்போதைய அதிபர் புடினே...