சக தீவிரவாதிகள் வீசிய வெடிகுண்டில் சிக்கி தீவிரவாதி பலி!!

Read Time:1 Minute, 23 Second

காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தின் டிரால் நகர காவல் நிலையத்தில் இருந்து ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி முஸ்தக் அகமது சோப்பானை தப்பிக்க வைக்க சக தீவிரவாதிகள் கையெறி குண்டை வீசினர். ஆனால் அந்த குண்டில் சிக்கி அந்த தீவிரவாதியே பலியானான். இது குறித்து போலீசார் கூறியதாவது: சிறையில் இருந்த தீவிரவாதி முஸ்தாக், தப்பிக்கும் முயற்சியாக காவல் நிலையத்தின் வாயிலுக்கு சென்றுள்ளான்.

முன்பே திட்டமிட்டபடி போலீசாரின் கவனத்தை திசைத் திருப்பும் முயற்சியாக, வெளியிலிருந்து அவனது அமைப்பை சேர்ந்த மற்ற தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். அந்த குண்டுகள் முஸ்தாக் அருகில் விழுந்து வெடித்ததால் அதில் அவன் சிக்கி பலியானான். இதில் மெஹ்ராஜ் தின் என்ற போலீஸ்காரர் காயமடைந்தார்.இவ்வாறு போலீசார் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயிரை காப்பாற்ற வாட்ஸ் அப்பில் பொதுமக்கள் கதறல் வீடியோ 30 நாள் போர் நிறுத்தத்தை உடனே சிரியா அமல்படுத்த வேண்டும்: ஐநா தலைவர் உத்தரவு!!
Next post நீரவ் மோடிக்கு வெளிநாட்டில் இருக்கும் சொத்தை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி: மும்பை கோர்ட் பச்சைக்கொடி!!