மகளுக்கு நஞ்சு கொடுத்து தானும் நஞ்சருந்தி உயிரிழந்த தந்தை!!
Read Time:52 Second
ஹோமாகம பகுதியில் தந்தையொருவர் மகளுக்கு நஞ்சு கொடுத்து தானும் நஞ்சருந்தி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த நபர் 41 வயது நிரம்பியவர் எனவும் உயிரிழந்த குழந்தை 3 வயது நிரம்பிய விசேட தேவையுடைய குழந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் நடைபெறும் சந்தர்ப்பத்தில் தாய் மற்றும் மூத்த சகோதரி வீட்டில் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு நஞ்சருந்தியமைக்கான காரணம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating