மிரிஜ்ஜவில சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!
Read Time:53 Second
ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவில சந்தியில் தனியார் பேருந்து ஒன்றினுள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்ற மோட்டர் வாகனமும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.
தங்காலை நீதிமன்றத்தில் இடம்பெற்ற கொலை வழக்கு ஒன்றிற்காக சென்ற வீடு திரும்பிக் கொண்டிருந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.
Average Rating