துருக்கியில் புரட்சிக்கு முயற்சி: 2 முன்னாள் ராணுவ அதிகாரிகள் கைது
Read Time:55 Second
துருக்கியில் இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் இதை எதிர்த்து அரசுக்கு எதிராக புரட்சி நடத்த `எர்ஜெனிகான்’ என்ற மதச்சார்பற்ற தீவிரவாத குழு சதித்திட்டம் தீட்டியது. இதுதொடர்பாக ஏற்கனவே 21 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், புரட்சி நடத்தும் சதித்திட்டத்தில் பங்கேற்றதாக முன்னாள் ராணுவ உயர் அதிகாரிகள் ஜென்டர்மெரி செனர் புருய்குர், ஹர்சிட் டோலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களும் தீவிரவாத குழுவை சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
One thought on “துருக்கியில் புரட்சிக்கு முயற்சி: 2 முன்னாள் ராணுவ அதிகாரிகள் கைது”
Leave a Reply
You must be logged in to post a comment.
துருக்கியில் இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் இருக்கிறது
There is no islamic law in turkey. Turkey is a secular country and secular law.