ஜி 8 அமைப்பில் மற்ற நாடுகளை சேர்க்க அமெரிக்கா எதிர்ப்பு

ஜி 8 எனப்படும் பணக்கார நாடுகளின் அமைப்பில் புதிய உறுப்பினர்களை சேர்க்க அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ரஷியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜி 8 அமைப்பில்...

காதலி நிகிதாவை திருமணம் செய்தால் சோப்ராஜ×க்கு மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்

கடத்தல் மன்னன் சார்லஸ் சோப்ராஜ், ஒரு இரட்டை கொலைக்காக நேபாள சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறான். அவன் நிகிதா என்ற 20 வயது நேபாள இளம்பெண்ணை காதலித்து வருகிறான். சிறையில் இருந்து விடுதலை...

ஈராக் தரவேண்டிய 700 கோடி டொலர் கடனைத் தள்ளுபடி செய்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஈராக் தனக்குத் திருப்பிச்செலுத்த வேண்டிய கடன்தொகை அனைத்தையும் தள்ளுபடி செய்யத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. இரண்டு நாள் பயணமாக ஈராக்கியப் பிரதமர் நூரி அல் மலிக்கி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வந்திறங்கிய...

மெக்சிகோவில் விமான விபத்து

மெக்சிகோவில் சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தின் விமானி உயிரிழந்தார். சக விமானி படுகாயமடைந்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த யுஎஸ்ஏ ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த சரக்கு விமானம்...

துருக்கியில் புரட்சிக்கு முயற்சி: 2 முன்னாள் ராணுவ அதிகாரிகள் கைது

துருக்கியில் இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் இதை எதிர்த்து அரசுக்கு எதிராக புரட்சி நடத்த `எர்ஜெனிகான்' என்ற மதச்சார்பற்ற தீவிரவாத குழு சதித்திட்டம் தீட்டியது. இதுதொடர்பாக ஏற்கனவே 21 பேர் கைது செய்யப்பட்டனர்....

மெக்சிகோ நாட்டில் பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சாலை விபத்தில் 14 பேர் பலி

மெக்சிகோ நாட்டில் பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். தெற்கு மெக்சிகோவில் ஏற்பட்ட இந்த சாலை விபத்தில் 20 பேர் படுகாயமடைந்திருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது....

அல் ஹைடா, ஹிஸ்புல்லாவை விட புலிகள் இயக்கம் பயங்கரமானதென்கிறது அமெரிக்க இரகசியப் பொலிஸ் புலனாய்வு அமைப்பாகிய எவ்.பி.

சர்வதேசப் பிரசித்தி பெற்ற அமெரிக்க இரகசியப் பொலிஸ் புலனாய்வு அமைப்பாகிய எவ்.பி.ஐ.எனப்படும் சமஷ்டிப் புலனாய்வுக் குழு (Federal Bureau of Investigation (FBI)அமெரிக்காவில் மட்டுமன்றி உலகின் ஏனைய பல நாடுகளிலும் அதன் இரகசியப் புலனாய்வு...

ரி56 ரக துப்பாக்கியுடன் அம்பலாங்கொடையில் சிங்களவர் கைது

விடுதலைப்புலிகளுக்கு உதவிபுரிந்து வருபவர் என்ற சந்தேகத்தின் பேரில் சிங்கள நபர் ஒருவர் 56ரகத் துப்பாக்கியுடன் நேற்று முன்தினம் அம்பலாங்கொடைப் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது 42வயதுடைய கொட்டலக்ஷ்மன் என்பவரே சம்பவத்தில்...

தமிழ் திரையுலகின் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடித்த முதல் படம்

தமிழ் திரையுலகின் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் முதன் முதலில் மின்னிய திரைப்படம் பற்றி விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள், நடிகைகள் எம்.ஜி.ஆர் -சதிலீலாவதி மனோரமா -மாலையிட்ட மங்கை சிவாஜி -பராசக்தி கோவை சரளா -முந்தானை...

சீனாவில் சுரங்க விபத்தில் 21 பேர் பலி

சீனாவில் உள்ள சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் வடக்கே உள்ள ஷான்சி மாகாணத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை காலை ஏற்பட்ட...

ஓட்டல் பில் கொடுப்பதை தவிர்க்க மாரடைப்பு நாடகம் ஆடிய ஆசாமி

அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணம் வாகேஷா நகரைச் சேர்ந்த 52 வயது ஆசாமி ஒருவர், மாரடைப்பு நாடகம் ஆடி கைது செய்யப்பட்டார். அவர் சம்பவத்தன்று ஒரு வணிக வளாகத்துக்கு செல்வதற்காக, ஒரு வாடகை காரில் ஏறினார்....

சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சோப்ராஜ் உடன் பிரான்சில் ரகசிய திருமணம்: 20 வயது காதலி தகவல்

சிறையில் இருந்து சோப்ராஜ் விடுதலை ஆனதும் அவனை ரகசிய திருமணம் செய்து கொள்வேன் என்று 20 வயது காதலி நிகிதா தெரிவித்தார். பல ஆண்டுகளுக்கு முன் சர்வதேச அளவில் பிரபல கடத்தல் மன்னனாக இருந்தவன்...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

என்னுடைய ஒரே இலக்கு பாராளுமன்றம் செல்வதே- கேணல் கருணா

இலங்கை திரும்பியுள்ள என்னுடைய ஒரே இலக்கு நேர்மையான முறையில் பாராளுமன்றம் செல்வதே என்று லங்கபதீப சிங்கள பத்திரிகைக்கு தொலைபேசி மூலம் வழங்கிய விசேட பேட்டி ஒன்றில் கேணல் கருணா என அறியப்பட்ட விநாயக மூர்த்தி...

சுவிட்சலாந்து நாட்டில் இடம்பெற்ற புளொட் வீரமக்கள் தின நிகழ்வுகளில் பெருந்திரளான மக்கள்..

விடுதலைப் போராட்டத்திற்காக தம்மை முற்றாக அர்ப்பணித்து போராடி உயிர்நீத்த போராளிகள் பொதுமக்கள் என அனைவரையும் ஒரே தருணத்தில் நினைவு கூருமுகமாக 05.07.08 அன்று சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் அப்போல்டன் எனும் இடத்தில் தமிழீழ மக்கள்...

சிம்பு & நயன்தாரா மீண்டும் காதலா?

இரண்டு வருட பிரிவுக்கு பின்னர் சிம்புவும், நயன்தாராவும் திடீரென்று சந்தித்து மனம் விட்டு பேசினர். சிம்புவும், நயன்தாராவும் கடந்த 2 வருடத்துக்கு முன்பு காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். வல்லவன் படத்தில் சிம்புவுடன் நெருக்கமாக...

அமெரிக்காவில் புலிகள் இயக்கத்துக்கு நிதியுதவி அளித்தவருக்கு 57 மாத சிறை

ஐக்கிய அமெரிக்க அரசு புலிகள் அமைப்பை சர்வதேசப் பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாகப் பட்டியலிட்டுச் சட்டபூர்வமாக அந்த அமைப்பையும் அதன் செயற்பாடுகள் மற்றும் ஆதரவு நடவடிக்கைகளையும் தடை செய்த பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அமெரிக்க பயங்கரவாதத்...

மனித உரிமை இயக்கங்கள் எதிர்ப்பை மீறி சீன ஒலிம்பிக் தொடக்க விழாவில் புஷ் பங்கேற்கிறார்

சீனாவில் ஆகஸ்டு 8-ந் தேதி ஒலிம்பிக் போட்டி தொடக்கவிழா நடைபெறுகிறது. அதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். ஆனால் திபெத் மீதான சீனாவின் அடக்குமுறையை சுட்டிக்காட்டி, அமெரிக்க அதிபர் புஷ், ஒலிம்பிக் தொடக்க விழாவில்...